Publish Date: Sat, 29 Dec 2007 (11:50 IST)
Updated Date: Sat, 29 Dec 2007 (11:50 IST)
இப்போ எல்லா ஹீரோக்களுக்கும் உள்ள ஒரே கவலை தங்கள அடுத்த படத்துக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்பது பற்றித்தான்.
நான் அவனில்லை, பொல்லாதவன், பில்லா என அடுத்தடுத்து வெளியான படங்கள் எல்லாம் பழைய தலைப்பில் வந்து வெற்றிபெற்றதால்..அதேபோல் தலைப்பு வைக்க ஆளாலுக்கு பழைய படங்கள தூசு தட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
தணுஷ் தன் பங்குக்கு தன் மாமனார் நடித்த பழைய படங்களில் இருந்து காளி, முரட்டுக்காளை என்று நான்கைந்து படங்கள பரிசீலனையில் வத்திருக்கிறார்.