பிரகாஷ்ராஜ் கால்ஷீட் கிடைக்காமல் இருக்கிற தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் எல்லாம் அலைபாய்ந்து கொண்டிருக்கும் போது அவருக்கே கால்ஷீட் இல்லை என்று அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் த்ரிஷா.
பிராகாஷ்ராஜின் நண்பரான ராதாமோகன் இயக்கும் படம் அபியும் நானும்.
இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜின் மகளாக நடிக்கிறார் த்ரிஷா. இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதே பிரகாஷ்ராஜுக்காகத்தான் என்று பேட்டி கொடுத்தவர்...
இப்போ அவரது படத்துக்கே கால்ஷீட் இல்லை என்று சொல்லியிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது!