பிரகாஷ்ராஜ் தயாரித்து நடிக்கும் வெள்ளித்திரை சினிமா சம்பந்தமான படம் என்பது தெரிந்த செய்தி.
இதில் பிருத்விராஜ், கோபிகா ஆகியோர் நடிக்கின்றனர். படத்தில் இதில் ஜெயம் ரவி நடிகராகவே ஒரு கெஸ்ட்ரோல் பண்ணுகிறார்.
முதலில் நடிக்க மறுத்த ரவி, பிரகாஷ்ராஜ் மிகவும் கேட்டுக்கொண்டதால் அவர் பேச்சை தட்டமுடியாமல் வெள்ளித்திரையில் நடிகர் ஜெயம் ரவியாக நடிக்கிறாராம்.
அதேபோல் மலையாளத்தில் லால்ஜோஷ் இயக்கும் ஒரு படத்தில் தமிழ் நடிகராக கெஸ்ட் ரோல் பண்ண பரத், ஜீவா போன்ற நடிகர்களை நடிக்க கேட்டுக்கொண்டிருக்கிறாராம்.