Publish Date: Mon, 17 Dec 2007 (12:42 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:36 IST)
கவிதாலயா கொஞ்ச கால இடைவேளைக்கு பிறகு ஒரு படத்தை தயாரிக்கப்போகிறார்கள்.
புதுமுக இயக்குனர் நிக்சன் என்பவர் இப்படத்தை இயக்க போகிறார். இவர் பாக்யராஜ் மற்றும் கவிகாளிதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
படத்தில் கதாநாயகனாக ஒரு பெரிய ஹீரோவை நடிக்க வைக்கும் முயற்சியில் இருக்கிறார்களாம். அதற்கான
பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருக்கிறார்களாம்.