சூப்பர் ஸ்டார் ரஜினி படம் நடித்தால் மட்டும்தான் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்றில்லை அவர் பேருக்கே அந்த பரபரப்பு உண்டு என்பதற்கான செய்தி இது.
சமீபகாலமாக ரஜினியின் படங்கள் பாடல்கள ரீமேக் செய்வது அதிகரித்து விட்டது.
கடந்த தீவாவளிக்கு ரிலீஸான தனுஷின் பொல்லாதவன் படம் சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது.
அதே காம்ளக்ஸில் இப்போது அஜித்தின் பில்லா ரிலீஸாகவிருக்கிறது.
அங்கேயே சூப்பர்ஸ்டாரின் சிவாஜி படமும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரே காம்ப்ளக்ஸில் ரஜினியின் மூன்று படங்கள்.
இது எப்படி இருக்கு!