Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இ‌னிய இயக்குனர் அமீர்!

Advertiesment
இ‌னிய இயக்குனர் அமீர்!
, சனி, 15 டிசம்பர் 2007 (11:43 IST)
இயக்குனர் அமீரிடம் ராம், பருத்திவீரன் இப்போது எடுத்துக்கொண்டிருக்கும் யோகி படங்களில் உதவியாளராக இருப்பவர் சந்திரா.

உதவி இயக்குனராக இருந்தாலும் இலக்கிய வட்டத்தில் பரிச்சையமானவர். ஏராளமான சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இவரது சிறுகதைகளை உயிர்மை பதிப்பகம் புத்தகமாக தொகுத்து வெளியி‌ட்டு‌ள்ளது.

இதன் வெளியீட்டுவிழா பாரதிராஜா தலைமையில் டிசம்பர் 8ம் தேதி நடைபெ‌ற்றது.

இந்த விழாவுக்கான மொத்த செலவையும் தானே ஏற்றுக்கொள்வதாக சொல்லி இனிய அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் இயக்குனர் அமீர்.

இப்படியும் சில இயக்குனர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil