வடிவேலு ஹீரோவாக நடிக்க தம்பி ராமையா இயக்கத்தில் செவன்த் சேனல் நாராயணன் தயாரிக்கும் படம் இந்திரலோகத்தில் நா.அழகப்பன்.
இந்தப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீஸுக்கு தயாராகிவிட்டது.
இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் வாங்கிய விநியோகஸ்தர்கள் பலரும் போய் தங்கள் ஏரியாவுக்கு படத்தைக் கொடுக்கும்படி கேட்டிருக்கிறார்கள்.
ஆனால் தயாரிப்பாளர் தரப்பில் சொல்லப்பட்ட விலை அஜித், விஜய் படங்களையும் தாண்டி இருக்கிறதாம்.
பேச்சு மூச்சற்று திரும்பிவிட்டார்கள் ஆபீஸுக்கு தேடிப்போன விநியோகஸ்தர்கள்.