Publish Date: Fri, 14 Dec 2007 (12:35 IST)
Updated Date: Fri, 14 Dec 2007 (12:34 IST)
தீபாவளிக்கு ரிலிஸான படங்களில் அதிரடியான வெற்றிப்படமாக அமைந்திருக்கிற பொல்லாதவன்.
அதை தொடர்ந்து ஏகப்பட்ட கம்பெனிகளிலிருந்து இயக்குனர் வெற்றிமாறனுக்கு அழைப்பு வந்திருக்கிறது.
இந்த வரிசையில் முதல் பட வாய்ப்பை தந்த பொல்லாதவன் கதிரேசனும் ஒருவர்.
யாருக்கு படம் இயக்குவது என்பது குறித்து முடிவெடுக்க முடியாமல் இயக்குனர் திண்டாட்டத்தில் இருக்கிறார்.
இதற்கு நடுவே யாரும் எதிர்பார்க்காத சம்பளம் ஒன்றைபேசி இருவரையும் ஒப்பந்தம் செய்திருக்கிறார் ரமேஸ்வரம் படத்தை தயாரித்த எஸ்.என்.ராஜா.