தாமிபரபரணி படத்தில் விஷாலோடு டூயட்பாடி ஹீரோயினாக அறிமுகமானவர் பானு.
மலையாளத்திலிருந்து ஹரியால் கண்டுபிடித்து கொண்டுவரப்பட்டவர்தான் இவர்.
ஏற்கனவே நயன்தாராவையும் கொண்டுவந்த ஹரிதான். அதேபோல் இவருக்கும் பெரிய வரவேற்பும் இருந்ததும் உண்மை.
ஆனால் படம் ரிலிஸானபிறகு சுத்தமாக ஒரு படம் கூட வரவில்லை.
இப்போ மும்பைக்குபோய் நயன்தாராவை தூக்கிசாப்பிடும் அளவுக்கு படு கிளாமராக ஒரு போட்டோஷுட் பண்ணி...
ஆல்பத்தோடு சினிமா கம்பெனிகளில் ஏறி இறங்கிகொண்டிருக்கிறார்.