சமீப காலமாக நமிதா பொது இடங்களுக்கு கூட கூச்சப்படாமால் குறைந்த உடை போட்டுக்கொண்டுதான் வருகிறார் என்பது தமிழ்கூறும் நல்லுலக ஜொள்ளர்கள் அத்தனைபேருக்கும் தெரியும்.
அஜித்தோடு நடித்திருக்கும் பில்லா படத்தில் ஒரு படலுக்கு இதுவரை கண்டிராத அளவுக்கு படு தாராளம் காட்டியிருக்கிறாராம்.
படம் ரிலீஸ் தேதி அறிவித்துவிட்டு சென்ஸாருக்கு போகும்போது கத்திரியை ஏடாகூடமாக போட்டுவிட்டால் சிக்கலாகிவிடும் என்று இயக்குனர் இரண்டு நாட்களுக்கு முன்பு அந்தப்பாடலை மட்டும் தனியாக போட்டுக்காட்டி சென்ஸார் வாங்கியிருக்கிறார்கள்.
மொத்தம் எட்டு இடத்தில் கத்தரி போட்டுவிட்டார்களாம்!