பெரிய நடிகர்கள் படங்கள் ரிலீஸாகும்போது யாராவது ஒருத்தர் கிளம்பி வந்து இது என்னோட கதை...
நான் ஏற்கனவே சொன்னதை உல்ட்டா பண்ணி எடுத்திட்டாங்க என்று கோர்ட் படியேறுவது வாடிக்கையாகிவிட்டது.
இதை ஒழுங்கு படுத்துவதற்காக சினிமாக்காரர்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு முடிவெடுத்திருக்கிறார்களாம்.
எப்படி!கதை சொல்வதற்கு முன்னால் அதை பக்காவாக ரெடி பண்ணி ரைட்டர்ஸ் அஸோசியேசனில் முறையாக பதிவு செய்யவேண்டும்.
அப்படி பதிவு செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்த பிறகுதான் ஹீரோக்கள் கதை கேட்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வரப் போகிறார்களாம்.
நல்ல விசயம்தான்.