ஏற்கனவே சிவப்பதிகாரம் படத்தில் நடித்த மம்தா நடிப்பதைவிட பாடகியாக படு பிஸியாகிவிட்டார்.
அவரைப்போல அடுத்து பிஸியாக காத்திருக்கிறார் சந்தியா. அதாவாது காதல் சந்தியா. மஞ்சள் வெயில் படத்தில் பரத்வாஜ் இசையில் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.
ஆனால் படத்தயாரிப்பாளர்கள் சந்தியா படியது பற்றி சரியாகவே விளம்பரப்படுத்தாமல் விட்டுவிட்டார்களாம். அதனாம் மூட் அவுட்டாகிவிட்டாராம்.
கூடவே இன்னொரு கொசுறு செய்தி..நடிகை சினேகாவுக்கும் சொந்தக்குரலில் பாடவேண்டும் என்ற ஆசை இருக்கிறதாம்.
இசையமைப்பாளர்கள் கவணத்தில் கொள்வார்களாக!