Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நட்சத்திரக் கூட்டங்களோடு பிரிவோம் சந்திப்போம்!

Advertiesment
நட்சத்திரக் கூட்டங்களோடு பிரிவோம் சந்திப்போம்!
, திங்கள், 3 டிசம்பர் 2007 (16:42 IST)
webdunia photoWD
கரு.பழனியப்பன் இயக்கும் பிரிவோம் சந்திப்போம் படம் கூட்டுக்குடும்ப வாழ்க்கையைச் சொல்லும் படம் என்பது ஏற்கனவே சொல்லியிருக்கோம்.

ஹீரோ, ஹீரோயின் தவிர முகம் தெரிந்த நடிகர்கள் என்று கணக்குப்போட்டால் மொத்தம் முப்பத்துரெண்டு பேர் நடித்திருக்கிறார்கள்.

தவிர..இப்போது புதிதாக ஜெயராம், வினோதினி என்று சேர்த்தவர்கள்...

கடை‌சியாக ஜெயராமுக்கு ஜோடியாக முன்னாள் ஹீரோயின் சிவரஞ்சனியை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.அவர் தொடர்பான காட்சிகளையும் மூணாறு பகுதியில் படமாக்கிவிட்டார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil