பரத் கதாநாயகனாக நடிக்கும் நேபாளி மற்றும் பழனி ஆகிய இரண்டு படமும் பொங்கலுக்கு ரெடியாகிவிடும்.
ஆனால் இதில் எந்த படத்தை முதலில் ரிலீஸ் செய்வது என்ற சிக்கல் இருக்கிறது.
இதற்கு முன் நான் நடித்த சென்னைக் காதல் மற்றும் கூடல்நகர் ஆகிய இரண்டு படங்களும் ரிலீஸானது. அதைப்போலவே இந்த இரண்டு படத்தையுமே ஒரே நேரத்தில் வெளியிடுங்கள் என்று பரத் சொல்லியிருக்கிறார்.
ஆனால் அப்படிச் செய்தால் பிசினஸ் பாதிக்கும் என்று தயாரிப்பாளர்கள்
சொல்கிறார்கள். அதனால் எந்தப் படம் முதலில் ரிலீஸாகும் என்பது தெரியவில்லை.