Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்றும் பிஸியாக இருக்கும் சத்யராஜ்

Advertiesment
என்றும் பிஸியாக இருக்கும் சத்யராஜ்

Webdunia

, வியாழன், 25 அக்டோபர் 2007 (09:59 IST)
webdunia photoWD
கார்த்திக், பிரபு போன்ற பழைய ஹீரோக்கள் எல்லாம் ரிட்டையர் ஆகிவிட்டாலும் சத்யராஜ் மட்டும் இன்னும் பிஸியாக இருப்பது எல்லோருக்கும் ஆச்சர்யத்தை அளிக்கிறது.

அவர் நடித்த கண்ணாமூச்சி ஏனடா படம் தீபாவளிக்கு ரிலீஸாகிறது. அதைத் தொடர்ந்து டிசம்பர் 7 ஆம் தேதியில் இரண்டு படங்கள் திரைக்கு வர இருக்கின்றன.

ஒன்று தங்கர்பச்சான் இயக்கத்தில் அவர் நடித்த ஒன்பது ரூபாய் நோட்டு. அடுத்து கிச்சா இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் தங்கம்.

Share this Story:

Follow Webdunia tamil