சமீபகாலமாக ஆடியோ மார்க்கெட் டல்லாகிவருகிறது. இசையமைப்பாளருக்கு கொடுக்கும் சம்பளமோ அதிகம். ஆனால் நீரு இசையமைப்பில் ராமேஸ்வரத்தின் ஆடியோ சிடிக்கள் நினைத்த அளவிற்கு மேலே ஒரே நாளில் விற்றுத் தீர்ந்திருக்கிறது.
முதல் பதிப்பாக 7000 சிடிக்களை போட்டிருக்கிறது ஆடியோ உரிமையை விலைக்கு வாங்கிய ரிதம் ஆடியோ. போட்ட சிடிக்கள் அனைத்தும் விற்றுவிட்டதால், இரண்டாவது பதிப்பாக 3000 சிடிக்களை போட்டிருக்கிறார்களாம்.
காதலும், அகதிகளின் வாழ்க்கையும் உணர்வுபூர்வமாக பாடலில் இடம்பெற்றிருக்கிறதாம்.