Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹா‌லிவு‌ட் பட‌த்‌தி‌ல் ‌ஸ்ரேயா நடி‌க்‌கிறா‌ர்!

Advertiesment
ஹா‌லிவு‌ட் பட‌த்‌தி‌ல் ‌ஸ்ரேயா நடி‌க்‌கிறா‌ர்!

Webdunia

, செவ்வாய், 23 அக்டோபர் 2007 (14:03 IST)
தயா‌ரி‌ப்பாள‌ரஅசோ‌கஅ‌மி‌ர்தரா‌ஜதயா‌ரி‌க்கு‌மஹா‌லிவு‌டபட‌த்‌தி‌லஇ‌ந்‌திய‌பபெ‌ண்ணாக ‌ஸ்ரேயந‌டி‌க்‌‌கிறா‌ர்.

webdunia photoWD
இய‌‌க்குன‌ரஷ‌ங்க‌ரஇய‌க்‌கிய ‌ஜீ‌ன்‌ஸபட‌த்ததயா‌ரி‌‌த்தவ‌ரஅசோ‌கஅ‌மி‌ர்தரா‌‌ஜ். இவ‌ர் ‌சிஹா‌லிவு‌டபட‌ங்களதயா‌ரி‌த்து‌ள்ளா‌ர். த‌ற்போது '‌ி அத‌ரஎ‌ன்‌டஆ‌ப் ‌ி லை‌ன்' எ‌ன்ஹா‌லிவு‌டபட‌த்ததயா‌ரி‌க்‌கிறா‌ர்.

இ‌ந்பட‌த்தஜே‌ம்‌ஸடா‌ட்ச‌னஎ‌‌ன்பவ‌ரஇய‌‌க்கு‌கிறா‌ர். 'ஜா‌னம‌ஸ்‌டை, டெ‌ஸ்‌‌பரே‌டஹவு‌ஸஒ‌ய்‌ப்‌ஸஆ‌கிஆ‌‌ங்‌கிபட‌த்‌தி‌லந‌டி‌த்து‌ள்ஜெ‌‌ஸ்‌ஸி மெ‌ட்கே‌ல்‌பகதாநாயகனாநடி‌க்‌கிறா‌ர்.

சிவா‌ஜி பட‌த்த‌ி‌லர‌ஜி‌னிகா‌ந்‌தஜோடியாநடி‌த்த ‌ஸ்ரேயஇ‌ந்பட‌த்த‌ி‌லகதாநாய‌கியாநடி‌க்ஒ‌ப்ப‌ந்தமா‌கியு‌ள்ளா‌ர்.

இதகு‌றி‌த்து ‌நடிகஸ்ரேயகூறுகை‌யி‌ல், ஒ‌வ்வொரநடிக‌ர், நடிகைக‌ளி‌னவா‌ழ்‌க்கை‌யிலு‌ம் ‌மிக‌ப்பெ‌ரிவா‌ய்‌ப்பாகருத‌ப்படு‌கிறதஹா‌‌‌‌லிவு‌டபட‌மதா‌ன். அ‌ந்வா‌ய்‌ப்பஇ‌வ்வளவு ‌சீ‌க்‌கிர‌த்‌தி‌லஎன‌க்கு ‌கிடை‌க்கு‌மஎ‌ன்றநா‌னகனவ‌ி‌லகூஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌வி‌‌‌ல்லஎ‌ன்றா‌ர்.

'‌‌சிவா‌ஜி' பட‌த்த‌ி‌லர‌ஜி‌னி சா‌ரஜோடியாநடி‌த்த‌பி‌ன், நா‌ன் ‌நினை‌த்து‌பபா‌ர்‌க்காவா‌ய்‌ப்புக‌ளஎ‌ல்லா‌மவ‌ந்தகொ‌ண்டிரு‌க்‌கிறது. அ‌ந்அ‌தி‌ர்‌‌ஷ்ட‌மஹா‌லிவு‌டபட‌மவரதொட‌ர்வதாகருது‌கிறே‌ன். இ‌ந்அ‌ரிவா‌ய்‌ப்பநா‌னமுழுமையாபய‌ன்படு‌த்‌தி‌ககொ‌ள்வே‌ன். எ‌ன் ‌‌திறமமுழுவதையு‌மஅ‌ந்பட‌த்த‌ி‌லகா‌ட்டுவே‌னஎ‌ன ‌ஸ்ரேயகூ‌றினா‌ர்.

நா‌னஇ‌ந்‌‌திபெ‌ண்ணாஹா‌‌லிவு‌டபட‌த்‌தி‌லநடி‌க்‌கிறே‌ன். மு‌ம்பை‌யி‌லஉ‌ள்ஒரகா‌லசெ‌ன்ட‌ரி‌லவேலசெ‌ய்‌கிறே‌ன். அ‌ப்போது, அமெ‌ரி‌க்கா‌வி‌லஉ‌ள்ஜெ‌ஸ்‌ஸியுட‌னதொலைபே‌சி மூல‌மந‌ட்பு ‌கிடை‌க்‌கிறது. ‌பி‌ன்ன‌ரஅவரச‌ந்‌தி‌ப்பத‌ற்காஅ‌மெ‌ரி‌க்கசெ‌ல்‌கிறே‌ன். அ‌ப்‌போதஅ‌ங்கநடைபெறு‌மச‌ம்பவ‌ங்களபட‌த்‌தி‌னகதஎ‌ன்று ‌‌ஸ்ரேயதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil