Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வடிவேலுவுடன் நடனமாடும் ஸ்ரேயா

வடிவேலுவுடன் நடனமாடும் ஸ்ரேயா

Webdunia

, ஞாயிறு, 21 அக்டோபர் 2007 (14:26 IST)
இந்திரலோகத்தில் ந அழகப்பன் படத்தில் ஒரு பாடலுக்கு வடிவேலுவுடன் நடனமாடப்போகும் பெரிய நடிகை யார் என்று கேட்டால் உங்களுக்கு மயக்கமே வந்துவிடும்.

சூப்பர் ஸ்டாரின் ஜோடி ஸ்ரேயாதான் வடிவேலுவுடன் நடனமாடப் போகிறவர்.

webdunia photoWD
ஒரு பாடலுக்காக ஸ்ரேயா வாங்கியிருக்கும் சம்பளம் 30 லட்சம். படத்தில் வடிவேலு ரம்பை சிலையைப் பார்த்து உருகிக் கொண்டிருப்பாராம். ஒரு கட்டத்தில் சிலை அழகான பெண்ணாக இறங்கி வந்து வடிவேலுவுடன் ஆடிப்பாடுமாம்.

அந்த அழகான சிலையிலிருந்து பெண்ணாக வெளிவந்து ஸ்ரேயா நடனமாடுவாராம்.

Share this Story:

Follow Webdunia tamil