செல்வராகவனை திருமணம் செய்தபின் நடிப்பிலிருந்து ஒதுங்கினாலும் சினிமாவிலிருந்து ஒதுங்காமல் இருக்கிறார் சோனியா அகர்வால்.
நுங்கம்பாக்கத்தில் லயோலா காலேஜுக்கு பின்புறம் செல்வராகவனின் அலுவலகம் இருக்கிறது.
செல்வராகவன் தற்போது ஆயிரத்தில் ஒருவன் படத்தின் படப்பிடிப்பிற்காக கேரளாவில் இருக்கிறார்.
இதனால் சென்னையில் இருக்கும் அலுவலக வேலையெல்லாம் சோனியா அகர்வால்தான் பொறுப்புடன் கவனித்துக் கொள்கிறாராம்.
இப்படி கொஞ்சம் கொஞ்சமாக நிர்வாக பணிகளை கற்றுக் கொண்டு விரைவில் படத் தயாரிப்பிலும் ஈடுபடப்போகிறாராம்.