Publish Date: Thu, 11 Oct 2007 (12:46 IST)Updated Date: Thu, 11 Oct 2007 (12:45 IST)
பில்லா படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.அதற்கான டப்பிங்கையும் அஜித் முடித்துவிட்டார்.
webdunia photo
WD
கிளைமாக்ஸ் காட்சியும் இரண்டு பாடல் காட்சிகளும் எடுக்க வேண்டியதிருக்கிறது.அஜித் உட்பட மொத்த யூனிட்டும் கிளம்பி மலேஸியா போய்விட்டார்கள்.ஆனால் நயன்தாரா மட்டும் இன்னும் வந்து சேரவில்லை.
வேறு வழியில்லாமல் அவர் வருவரை காத்திருப்பது என்று முடிவெடுத்துவிட்டார்கள். ஸோ... பதினைந்து நாளில் முடித்துவிட்டு வரலாம் என்று போன யூனிட் ஆட்கள், பத்து நாள் தாமதாமாகத்தான் சென்னை வருகிறார்கள்.