Publish Date: Thu, 27 Sep 2007 (11:43 IST)
Updated Date: Thu, 27 Sep 2007 (11:43 IST)
நேற்று வரை தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட பில்லா படம் டிசம்பர் தள்ளிப்போகும் என்கிறார்கள்.
காரணம் நயன்தாராவின் கால்ஷீட் கிடைக்கவில்லையாம். இதனால் குறித்த நேரத்தில் படப்பிடிப்பை முடிக்க முடியாதாம்.
முதலாக அஜீத், நமீதா சம்பந்தபட்ட பாடல் காட்சியை எடுக்க மலேசியா சென்றிருக்கிறார்கள் பில்லா டீம். நயன்தாராவின் கால்ஷீட் கிடைக்கும்போது அவர் சம்பந்தபட்ட பாடல் காட்சியை எடுப்பார்கள்.
அதோடு அவசர அவசரமாக போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளைச் செய்தால் படத்தின் குவாலிட்டி குறைந்து போகும் என்பதால் தான் பட ரிலீஸை தள்ளி வைத்திருக்கிறார்களாம்.