Publish Date: Mon, 24 Sep 2007 (12:08 IST)
Updated Date: Mon, 24 Sep 2007 (11:39 IST)
சித்திரம் பேசுதடி படத்திற்கு பிறகு மிஷ்கின் இயக்கும் படம் ஆறுவது சினம். இதில் நரேன் கதாநாயகனாக நடிக்கிறார்.
நரேனுக்கு போலீஸ் ஆபிஸர் வேடமாம். படத்தில் இன்னொரு கதாநாயகனாக பிரசன்னை நடிக்கிறார். இது வில்லத்தனமான கதாபாத்திரமாம். முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்த பிரசன்னா தனக்கிருக்கும் சாப்ட் ஹீரோ இமேஜை மாற்றுவதற்காகவே நடிக்க ஒப்புக்கொண்டாராம்.
ஆனால் படம் வெளியாகும் வரை இந்த செய்தி வெளியே பரவாமல் பார்த்துக் கொள்ளும்படி இயக்குனரிடம் சொல்லியிருக்கிறாராம்.
காரணம் இதனால் தன்னுடைய ஹீரோ இமேஜ் பாதிக்கும் என்று பயப்படுகிறாராம்.