Publish Date: Thu, 06 Sep 2007 (16:29 IST)
Updated Date: Thu, 06 Sep 2007 (16:29 IST)
2005 ஆண்டில் வெளிவந்த சந்திரமுகி படத்தில் சிறப்பாக நடித்த ஜோதிகா, ரஜினிகாந்த் ஆகியோருக்கு சிறந்த நடிகை, நடிகராக தமிழக அரசு தேர்வு செய்துள்ளது!
2006 ஆம் ஆண்டில் வெளிவந்த வேட்டையாடு விளையாடு படத்தில் சிறப்பாக நடித்தார் என்று கமல் ஹாசனுக்கும், பருத்தி வீரனில் சிறப்பாக நடித்தமைக்காக பிரியாமணிக்கும் சிறந்த நடிகர், நடிகை விருதுகளை அளித்துள்ளது தமிழக அரசு.
2005 ஆம் ஆண்டு
சிறந்த நடிகர் ரஜினிகாந்த் (சந்திரமுகி)
சிறந்த நடிகை ஜோதிகா (சந்திரமுகி)
2006 ஆம் ஆண்டு
சிறந்த நடிகர் கமல்ஹாசன் (வேட்டையாடு விளையாடு)
சிறந்த நடிகை ப்ரியா மணி (பருத்திவீரன்)
2005ஆம் ஆண்டு சிறந்த நடிகர்களுக்கான சிறப்பு விருது
விஜய் (திருப்பாச்சி)
சூர்யா (கஜினி)
சிறந்த நடிகைக்கான சிறப்பு விருது - நடிகை மீரா ஜாஸ்மீன்
2006ஆம் ஆண்டு
சிறந்த படம் - வெயில்
சிறந்த நடிகர்களுக்கான சிறப்பு விருது - நடிகர் கார்த்தி (பருத்தி வீரன்)
சிறந்த நடிகைக்கான சிறப்பு விருது - நடிகை சந்தியா (டிஸ்யூம்)
சிறந்த கலை சேவைக்கான விருது :
இயக்குனர் ராமநாராயணன் - அண்ணா விருது
நடிகர் விவேக் - கலைவாணர் விருது
இயக்குனர் தங்கர்பச்சான் - ராஜா சான்டோ விருது
பாடலாசியர் தாமரை - பாரதிதாசன் விருது
நடிகர் அஜீத் - எம்.ஜி.ஆர். விருது
பாடலாசிரியர் பா.விஜய் - கண்ணதாசன் விருது
நடிகர் விக்ரம் - சிவாஜி கணேசன் விருது
முன்னாள் பாடகர் டி.எம். செளந்தராஜன் - தியாகராஜ பாகவதர் விருது
Webdunia
Publish Date: Thu, 06 Sep 2007 (16:29 IST)
Updated Date: Thu, 06 Sep 2007 (16:29 IST)