Entertainment Film Featuresorarticles 0708 07 1070807010_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் தயாரிப்பில் இறங்குகிறார் காஜாமைதீன்!

Advertiesment
காஜாமைதீன்

Webdunia

பைனான்ஸ் பிரச்சினையால் சிக்கலில் இருந்த தயாரிப்பாளர் காஜாமைதீன் ஒருவழியாக அதிலிருந்து மீண்டுவிட்டார். அதன் தொடர்ச்சியாக மீண்டும் படங்கள் தயாரிப்பது என்று முடிவெடுத்திருக்கிறார்.அதிலும் ஒரே நேரத்தில் இரண்டு படங்கள்.

காஜாமதீனோட வாரிசு கனி பழனியப்பா கல்லூரியில் வில்லனாக அறிமுகமாகிறார். படத்தின் ரஷ் பார்த்த தயாரிப்பாளர் அன்பாலயா பிரபாகரன் தம்பிக்கு நல்ல எதிர்காலம் இருக்கு ரொம்ப நல்லா வருவார் என்று சொன்னாராம். நெகட்டிவ் ஹீரோவாக வைத்து ஒரு படம் எடுக்கிறார்.

அதோடு இன்னொரு படத்திற்கு சுந்தர்.சியிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார். காஜாமைதீனுக்கு உதவும் வகையில் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம்.

Share this Story:

Follow Webdunia tamil