வடிவேலு, இயக்குனர் ஹரி, கஞ்சா கருப்பு ஆகியோர் சாலிகிராமத்தில் அருகருகே இருக்கும் தெருவில் வசித்து வருகிறார்கள்.
வடிவேலு படப்பிடிப்பு இல்லாத நாள்களில் இரவில் அவருடைய தெருவில் தன் சகாக்களுடன் வாக்கிங் போகிறார். அதேபோல் தன் வீட்டருகே இருக்கும் தன் அலுவலகத்திற்கு நடந்தே போகிறார்.
அதேபோல் இயக்குனர் ஹரியும் தன் நண்பர்களுடன் படப்பிடிப்பு இல்லாத நாள்களில் வீட்டருகே உள்ள தெருவில் வாக்கிங் போகிறார்.
கஞ்சா கருப்பும் எந்த துணையும் இல்லாமல் ரொம்பவும் கேசுவலாக தெருக்களில் வாக்கிங் போவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.