ஆங்கர் நிறுவனத்திற்காக சூப்பர் ஸ்டாரின் மகள் சௌந்தர்யா, சுல்தான் என்ற அனிமேஷன் படத்தை இயக்குவது தெரிந்த செய்தி. அந்த படத்தில் சுல்தானாக ரஜினி அனிமேஷன் படத்தில் நடிக்கிறார். படம் முழுவதையும் பார்த்த ரஜினி சௌதர்யா படத்தை நன்றாக இயக்கி இருப்பதாக பாராட்டினார்.
அதோடு இப்போது இந்த படத்திற்காக தன் மகளோடு வெளிநாடு செல்கிறார் ரஜினி. அங்கே ரஜினியின் உருவம் முழுதாக ஸ்கேன் செய்யப்பட்டு அந்த காப்பியை எடுத்து அனிமேஷன் படத்தில் பயன்படுத்த போகிறார்கள்.
இப்படத்தின் அனிமேஷன் வேலைகள் ஆஸ்திரேலியா, லண்டனில் நடைபெற இருக்கிறது.