அசின் கஜினி இந்தி ரீமேக்கில் நடிப்பதால் ரொம்பநாள் ஹோட்டலில் தங்க முடியாது என்று மும்பையில் அந்தேரி பகுதியில் ப்ளாட் ஒன்றை விலைக்கு வாங்கி குடியேறி இருக்கிறார். அவர் குடியிருக்கும் அதே பகுதியில்தான் சதாவும் ஒரு ப்ளாட் சொந்தமாக வைத்திருக்கிறாராம்.
பெங்களுரிலும் சதாவிற்கு ஒரு சொந்த ப்ளாட் இருக்கிறது. இந்தி படங்களில் நடித்து பாலிவுட்டில் ஒரு முக்கியமான கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று சதா பாலிவுட்டைச் சுற்றிக் கொண்ருக்கிறார். ஆனால் அசின் எளிமையாக இந்திப் படவுலகில் நுழைந்துவிட்டதை நினைத்து கடுப்பாக இருக்கிறாராம் சதா.