Entertainment Film Featuresorarticles 0707 09 1070709011_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழுக்கு டாட்டா காட்டிய நடிகை

Advertiesment
கொக்கி

Webdunia

webdunia photoFILE
கொக்கி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சஞ்சனா. ஆனால் கன்னடத்தில் பூஜா காந்தி என்ற சொந்த பெயரில் நடிக்கிறார்.

கொக்கி படத்திற்கு பின் பகடை, தாலாட்டு ஆகிய படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தமானார். ஆனால் பகடை படத்திலிருந்து இவரை தூக்கி விட்டார்களாம்.

இடையில் இவர் கன்னடத்தில் நடித்த மூங்காரு மலே என்ற படம் வரலாறு காணாத வெற்றியை பெற்றிருக்கிறது.

இப்போது அம்மணி தமிழ் படங்களைப் பற்றி கவலைப்படாமல் கன்னட படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

கிருஷ்ணா, நீ டாடா நான் பிர்லா, மன்மதா, ஹனி ஹனி ஆகிய கன்னடப்படங்களை கையில் வைத்திருக்கிறார் பூஜா காந்தி.

Share this Story:

Follow Webdunia tamil