சிவாஜி படம் பார்த்த ரஜினி குடும்பம்
படம் எப்போது ரெடியாகும் என்று தெரியாமல் இழுத்துக் கொண்டே போன சிவாஜி படம் ஒரு வழியாக ரெடியாகி விட்டது. ரஜினி தன் மனைவி லதா ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா ஆகியோருடன் சிவாஜி படத்தை ஏவிஎம் ஏசி பிரிவியூ தியேட்டரில் படம் பார்த்திருக்கிறார். படம் சூப்பராக வந்திருக்கிறது என்று ரஜினியின் மகள்கள் பெருமிதம் அடைந்தார்களாம். மகள்களின் சந்தோசத்தை பார்த்த ரஜினிக்கும் பெருமை பிடிபடவில்லை.