Entertainment Film Featuresorarticles 0706 04 1070604012_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெயர் மாற்றிய நடிகை

Advertiesment
குத்து

Webdunia

Webdunia
சிம்புவுடன் "குத்து" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ரம்யா.

இதற்குப் பின் அவருடைய பெயர் குத்து ரம்யா என்றாகிப் போனது. குத்து ரம்யா என்று பத்திரிக்கைகள் சொல்வதால் கடுப்பாகி போன ரம்யா, தன்னுடைய பெயரை திவ்யா என மாற்றிக் கொண்டுள்ளார்.

இயக்குனர் கௌதம் இயக்கும் "வாரணம் ஆயிரம்" படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திவ்யா என்ற பெயரில் நடிக்கிறாராம். ஆனால் கன்னடத்தில் குத்து ரம்யா என்று சொல்லாததால் ரம்யா என்ற பெயரிலேயே தொடர்ந்து நடிப்பாராம்.

தமிழுக்கு மட்டும்தான் இந்த பெயர் மாற்றமாம்.

Share this Story:

Follow Webdunia tamil