Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

த்ரிஷாவின் சமூக பொறுப்பு

த்ரிஷாவின் சமூக பொறுப்பு

Webdunia

Webdunia
நடிகர்கள் தான் நற்பணி மன்றம் வைக்க வேண்டுமா? நடிகைகள் என்ன சளைத்தவர்களா? நமீதா, த்ரிஷா நற்பணி மன்றங்களை ஆரம்பித்து செயல்படுத்தி வருகின்றனர்.

இதில் த்ரிஷா தன் நற்பணி மன்றத்தில் உறுப்பினர் ஆவதற்கு ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

த்ரிஷா பவுண்டேஷன் என்று செயல்படும் அவருடைய நற்பணி மன்றத்தில் சேர சந்தா தொகை எதுவும் கிடையாது. அதற்கு பதிலாக கண்தானம், ரத்ததானம், உடல் உறுப்பு தானம், அன்னதானம், கல்விதானம் இப்படி இதில் ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டுமாம்.

த்ரிஷா ரசிகர் மன்றம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள த்ரிஷா ஃபேன் கிளப் டாட் இன் என்னும் வெப்சைட்டுக்கு சென்று தெரிந்து கொள்ளலாமாம்.

Share this Story:

Follow Webdunia tamil