Entertainment Film Featuresorarticles 0706 04 1070604004_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கவர்ச்சி மழையில் லட்சுமிராய்

Advertiesment
நெஞ்சைத் தொடு

Webdunia

Webdunia
"நெஞ்சைத் தொடு" படத்தில் லட்சுமிராய் படுகவர்ச்சியாக நடித்திருக்கிறாராம்.

ஒரு சீனில் முத்தக்காட்சியில் வெளுத்து வாங்கியிருக்கிறாராம். அதேபோல் இன்னொரு காட்சியில் ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு உடம்பில் உள்ள மச்சங்களைப் பார்த்து அதற்கான பலன்களை தெரிந்து கொள்வாராம்.

அப்படி அவர் தன் மச்சங்களை பார்த்துக் கொண்டிருக்கும் போது அதை கதாநாயகன் ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருப்பாராம்.

இப்படிப்பட்ட காட்சிகள் இந்தப் படத்தில் ஏராளமாக உள்ளனவாம்.

ஆக மொத்தம் படம் முழுக்க கவர்ச்சி மழைதான் என்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil