Entertainment Film Featuresorarticles 0706 04 1070604003_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கவர்ச்சிக்கு நோ சொல்லும் காம்னா

Advertiesment
காம்னா
Webdunia
தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக "இதயத்திருடன்" படத்தில் நடித்த காம்னா அதற்கடுத்து தமிழில் நடிக்காமல் இருந்தார். இதற்கிடையில் தெலுங்கில் நான்கு படங்களில் நடித்தாராம்.

ப்ரியாமணியும் இவரும் சேர்ந்து "டாஸ்" என்னும் தெலுங்கு படத்தில் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது ஜீவன் ஜோடியாக "மச்சக்காரன்" படத்தில் நடிக்கிறார் காம்னா.

ஓரளவுக்கு கவர்ச்சியாக நடிக்கலாம் அதிக கவர்ச்சி என்றால் அந்த படத்திற்கு கால்ஷீட் கொடுக்கமாட்டேன் என்று சொல்லும் காம்னா பேஷன் டிசைனிங் கோர்ஸ் முடித்திருக்கிறாராம்.

Share this Story:

Follow Webdunia tamil