Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெனிலியா

ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெனிலியா

Webdunia

பாய்ஸபடத்தில் ஹரிணி என்ற பெயரில் அறிமுகமானவர் சச்சின் படத்தின் ஜெனிலியா என்ற தன் சொந்த பெயரிலேயே நடித்தார் அதன் பின் தெலுங்கில் பயங்கர பிஸியாகி விட்டார்.

"பொம்மரிலு" என்ற தெலுங்கு படத்தில் சிறப்பாக எல்லோரும் பாராட்டித் தள்ளினார்கள். இவருக்கென்று ரசிகர்கள் குவிந்து விட்டார்கள்.

இந்நிலையில் ராகவ் லோகி என்ற புது இயக்குனர் இயக்கத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் நடிக்கும் படம் "சத்யம் இன் லவ்" இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க எஸ்.எம்.எஸபத்திரிக்கைகள் மூலம் ரசிகர்களை தேர்ந்தெடுக்கச் சொல்லி போட்டி வைத்தார்கள்.

இந்தப் போட்டியில் அசின், பூமிகா, த்ரிஷா, ஜெனிலியா ஆகியோர் இருந்தனர்.

எல்லோரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு போட்டியில் ஜெயித்து சிவராஜ்குமாரின் ஜோடியாகி விட்டார் ஜெனிலியா.

Share this Story:

Follow Webdunia tamil