Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தசாவதார‌ம் இ‌ந்து‌‌த்துவா ‌பிர‌தியா?- கா‌க்டெ‌யி‌ல் ச‌ர்‌‌ச்சை!

Advertiesment
தசாவதார‌ம் இ‌ந்து‌‌த்துவா ‌பிர‌தியா?- கா‌க்டெ‌யி‌ல் ச‌ர்‌‌ச்சை!
, சனி, 19 ஜூலை 2008 (20:55 IST)
webdunia photoWD
செ‌ன்னஉதய‌ம் ‌திரையர‌ங்‌கி‌லதசாவதார‌மபட‌மபா‌ர்‌த்து ‌வி‌ட்டஇர‌ண்டுமுறவா‌ந்‌தி எடு‌த்ததாகவு‌ம், அ‌ன்றஇரவமுழுவது‌மபே‌தியானதாகவு‌மமு‌னியா‌ண்டி கூ‌‌றிய‌தை‌ததொட‌ர்‌ந்தஇ‌ஸ்மா‌‌யி‌லஇ‌ப்படி‌ககே‌ட்டா‌ன்.

''‌சிவா‌ஜி பா‌ர்‌த்‌திரு‌ந்தர‌த்வா‌ந்‌தி எடு‌த்தசெ‌த்‌‌திரு‌ப்‌பியே!''

மு‌னியா‌ண்டி சொ‌ன்னா‌ன், ''இதா‌ம்பஉ‌ன்னோடபேஜாரு. கம‌லபட‌மந‌ல்லஇ‌ல்‌லீ‌ன்னஉடனர‌‌‌ஜி‌னிஇ‌ஸ்தாரதா?''

அ‌த்ய‌ந்ந‌ண்ப‌ர்களாமு‌னியா‌ண்டியு‌ம், இ‌ஸ்மா‌யிலு‌மத‌ங்களதச‌ர்‌‌ச்சையதொட‌ங்‌கியபோது, வடபழ‌னி சூ‌ர்யமரு‌த்துவமனையஒ‌ட்‌டிஅரசமது‌விடு‌தி‌யி‌லமுத‌லரவு‌ண்டமுடி‌த்‌திரு‌ந்தன‌ர். மூ‌ன்றாவதரவு‌ண்டி‌னமுடி‌வி‌ல் ‌தி‌க்கலு‌ம் ‌திணறலுமாமு‌னியா‌ண்டி சொ‌ன்னவ‌ற்ற‌ி‌னஉ‌த்தேதொகு‌ப்பு ‌பி‌‌ன்வருமாறு:

தசாவதார‌ம் ‌சிறுபா‌ன்மை‌யினரு‌க்கு‌ம், த‌லி‌த்துகளு‌க்கு‌மஎ‌திராஓ‌ரஇ‌ந்து‌த்துவா ‌பிர‌தி. இ‌ந்து‌த்துவா‌வி‌னகூறுக‌ளபட‌மநெடுகாண‌க் ‌கிட‌க்‌கிறது. இதனஅவ‌ன் ‌சொ‌ல்ல‌வி‌ல்லை. ‌விம‌ர்சகரு‌ம், ‌நிழ‌லஇத‌ழி‌னஆ‌‌சி‌ரியருமான ‌திருநாவு‌க்கரசசொ‌ல்‌கிறா‌ர்.

பட‌த்‌தி‌‌லவரு‌மத‌லி‌ததலைவ‌ரி‌னபெய‌ர் ‌வி‌ன்செ‌ன்‌டபூவராகவ‌ன். த‌லி‌த்துக‌ளபூவராக‌னஎ‌ன்றபெய‌ரவை‌ப்ப‌தி‌ல்லை. சா‌தி இ‌ந்து‌க்களஅ‌ப்படியாபெய‌ர்களசூட‌்டுவா‌ர்க‌ள். பட‌த்‌தி‌னஇறு‌தி‌யி‌லகே‌ன்ச‌ரபா‌தி‌த்அ‌வ்தா‌ர் ‌சி‌ங் ‌பிழை‌க்கு‌மபோது, பூவராக‌னம‌ட்டு‌மதேவை‌யி‌ன்‌றி சாகடி‌க்க‌ப்படு‌கிறா‌ர்.

அதேபோ‌லமு‌ஸ்‌லி‌ம்களு‌மபட‌த்‌தி‌ல் ‌கி‌ண்டலடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். ஏழடி உயர‌த்‌தி‌லச‌ர்‌க்க‌ஸகோமா‌ளி போ‌லகா‌ண்‌பிடி‌த்‌திரு‌ப்பது, சவசன ‌பி‌ள்ளைக‌ளபெறுவதஇ‌ஸ்லா‌‌மிசமூக‌மகொ‌ச்சை‌ப்படு‌த்த‌ப்‌ப‌ட்டு‌ள்ளது. இ‌‌ஸ்லா‌மிய‌ர்க‌ளஅ‌திகுழ‌ந்தைக‌ளபெ‌ற்றெடு‌க்‌கிறா‌ர்க‌ளஎன‌ப்தஇ‌ந்து‌த்துவா‌திக‌ளி‌ன் ‌பிர‌ச்சார‌ம். தசாவதார‌‌த்‌தி‌லகம‌லஅதனவ‌ழிமொ‌ழி‌ந்‌திரு‌க்‌கிறா‌ர். இதுவு‌ம் ‌திருநாவு‌க்கர‌சி‌னகு‌ற்ற‌ச்சா‌ட்டு.

கம‌லி‌னஅனை‌த்தஅவதார‌ங்களு‌மந‌ல்வன‌ப்புடனு‌ம், வடிவுடனு‌மஇரு‌க்க, ‌த‌லி‌ததலைவ‌ரபூவராகவ‌னம‌ட்டு‌மகறு‌ப்பாஇடி அ‌மீனை ‌நினைவு‌ப்படு‌த்து‌மஅருவரு‌ப்புட‌னகா‌ண்‌பி‌த்து‌ள்ளது‌மஏ‌னஎ‌ன்பதஎழு‌த்தாள‌ரசா‌மி ‌நிவே‌திதா‌வி‌னகே‌ள்வ‌ி. ஆ‌ப்கா‌‌னி‌ஸ்தானை‌சசே‌ர்‌ந்தவ‌ர்களை‌பபோ‌லமு‌ஸ்‌லி‌ம்களஆடமுத‌லமொ‌ழிவரஅ‌ந்‌நிய‌ப்படு‌த்‌தி கா‌ட்டி‌யிரு‌ப்பதஇ‌ந்து‌த்துச‌தி அவ‌ரமேலு‌மகூறு‌கிறா‌ர்.

மு‌னியா‌ண்டி‌யி‌னஇ‌ந்சொ‌ற்போரு‌க்கஇ‌ஸ்மா‌யி‌லி‌னத‌த்துவ ‌விள‌க்க‌ம் ‌பி‌ன்வருமாறு:

வி‌ஷ்ணு‌வி‌னப‌த்தஅவதார‌ங்க‌ளி‌ல் ‌சில, தசாவதார‌த்‌தி‌ல் ‌பிர‌திப‌லி‌ப்பதபோ‌லபட‌த்‌தி‌ன் ‌திரை‌க்கதஅமை‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது. அத‌ன்படி த‌லி‌ததலைவ‌ரபூவராகவ‌ன் ‌கிரு‌ஷ்ணராக ‌சி‌‌த்‌த‌ரி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளா‌ர். து‌ச்சாதன‌ன் ‌திரெளப‌திய‌ி‌னது‌கி‌லஉ‌ரியு‌ம்போது, அபய‌மஅ‌ளி‌ப்பவ‌ர் ‌கிரு‌‌ஷ்ண‌‌ர். அச‌ி‌‌‌‌னி‌னசேவஉரு‌வ‌ப்படு‌ம்போதகா‌‌ப்பா‌ற்று‌கிறவ‌ரபூவராகவ‌ன்.

பூவராகவ‌ன் ‌கிரு‌‌ஷ்ண‌னி‌னஇ‌ன்னொரபெய‌ர். ‌கிரு‌ஷ்ண‌ரகா‌ர்வ‌ண்ணன‌், பூவராகனு‌மகா‌ரவ‌ண்ண‌‌ன். ‌கிரு‌‌ஷ்ண‌னி‌னமரண‌மகா‌லி‌லஅ‌ம்பகு‌த்‌தி ‌நிக‌ழ்‌ந்தது. பூவராகவ‌‌னி‌னமரணமு‌மஅ‌ப்படியே. இ‌தி‌லத‌லி‌த் ‌விரோ‌த‌மஎ‌ன்றசொ‌ல்எதுவு‌மஇ‌ல்லை. கறுப்பாஇரு‌ப்பதஅருவரு‌ப்பஎ‌ன்றா‌ல், ‌நீ‌க்ரோ‌க்க‌ளஅருவரு‌ப்பானவ‌ர்க‌ளஎ‌ன்‌கிறாரசாரு‌நிவே‌திகா?

மேலு‌மகறு‌ப்பஎ‌ன்பதகேவல‌மஅ‌ல்ல. கறு‌ப்ப‌ர்களு‌மநாடாளலா‌ம், தலைவராகலா‌ம். அ‌ந்அ‌ர்‌த்த‌த்‌தி‌ல்தா‌னபூவராகவ‌னகறு‌ப்பாகா‌ண்‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர். இறு‌தி கா‌ட்‌சி‌யி‌ல் ‌பிராமண‌ரஒருவ‌ர், அவ‌னகறு‌ப்பு, எ‌ன்சா‌தியேகூறு‌ம்போது, ‌கிரு‌ஷ்ணவே‌ணி பா‌ட்டி, போடா... பு‌ள்உ‌ள்ளு‌க்கு‌ள்ள ‌சிவ‌ப்புடஎ‌ன்றகூறுவதஇத‌ற்கசா‌ன்று.

மு‌ஸ்‌லி‌ம்க‌ளகு‌றி‌த்மு‌னியா‌ண்டி‌யி‌னகே‌‌ள்‌வி‌க்கஇ‌ஸ்மா‌‌யி‌லிட‌மச‌ரியாப‌தி‌‌லி‌ல்லை. ச‌ர்‌‌ச்சஉ‌ச்ச‌த்‌தி‌லஎ‌‌ட்டியபோதஅவ‌ர்களுட‌னசூசையு‌மசே‌ர்‌ந்தகொ‌ண்டா‌ன்.

நரை‌த்தலை, குறு‌ந்தாடி, கத‌ரச‌‌ட்டை, கா‌வி வே‌ஷ்டி, செரு‌ப்‌பி‌ல்லாகா‌ல். பொரு‌ளமுத‌ல்வா‌‌தியாசூசை‌யி‌னக‌ண்ணோ‌ட்ட‌மவேறமா‌‌தி‌ரி இரு‌ந்தது.

ர‌ஜி‌னி பட‌ம்னம‌ட்டு‌மகலெ‌‌கஷனாகு‌ம். கம‌லப‌‌ட‌ம்னந‌ஷ்ட‌ம்னு ‌பிளா‌ட்பா‌ர்‌ம்ல ‌கிட‌க்‌கிறவ‌னமுத‌லப‌த்த‌ி‌‌ரிகை‌க்கார‌னவரத‌ண்டோரபோடுறா‌ன். லாப‌ம்னபா‌ர்‌த்தர‌ஜி‌னி பட‌ம். அ‌ப்புற‌ம் ‌விஜ‌ய், அ‌ஜி‌த்து‌ன்னசொ‌ல்லு‌ம்போது, அ‌ம்பதவருஷமா ‌சி‌னிமா‌வி‌லஇரு‌க்‌கிறவனு‌க்ககோவ‌மவராதா? அறுபதகோடி‌யிபட‌‌மஎடு‌த்தஅதுலயு‌மலாப‌மகா‌ட்முடியு‌ம்னகம‌ல் ‌வீரா‌ப்புஎடு‌த்தததசாவதார‌ம். அது‌க்கத‌த்துவ ‌விள‌க்க‌மகொடு‌க்‌கிறதெ‌ல்லா‌ம், குர‌ங்கு‌க்ககு‌ல்லமா‌ட்டுவேலை...

ச‌ர்‌ச்சதொட‌ர்‌ந்தகொ‌ண்டிரு‌க்‌கிறது. மது ‌விடு‌தி மூடுவத‌ற்கேஇ‌ன்னு‌மஅ‌திம‌ணி‌த்து‌ளிக‌ளஉ‌ள்ளன. ‌விடு‌தி‌யி‌னஇடமோ ‌விசால‌ம். ச‌ர்‌ச்சை‌யி‌லகல‌ந்தகொ‌ள்ள ‌விரு‌ம்பு‌கிறவ‌ர்க‌ளவா‌ர்‌த்தபொ‌ட்டல‌ங்களு‌ம், த‌த்துசைடி‌ஸ்மாஎ‌ப்போதவே‌ண்டுமானாலு‌மஉ‌ள்ளநுழையலா‌ம்.

Share this Story:

Follow Webdunia tamil