Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

54வது தே‌சிய ‌திரை‌ப்பட ‌விருதுக‌ள் - ஒரு பா‌ர்வை!

Advertiesment
54வது தே‌சிய ‌திரை‌ப்பட ‌விருதுக‌ள் - ஒரு பா‌ர்வை!
54வததே‌சிய ‌திரை‌ப்பட ‌விருதுக‌ளஅ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. ‌விம‌ர்சன‌ங்களு‌க்கஇட‌ம்தராத ‌விருது‌க‌ளஇ‌ந்பூ‌மி‌யி‌லஇ‌ல்லை.

''என‌க்கு ‌சிற‌ந்நடிகரு‌க்கான ‌ஜு‌ரி அவா‌ர்டத‌ந்‌திரு‌க்‌கிறா‌ர்க‌‌ள். இதஜு‌ரி‌க‌ள்தானஇ‌ன்னொருவரையு‌ம் ‌சிற‌ந்நடிகராதே‌ர்‌ந்தெடு‌த்தா‌ர்‌க‌ள்'' எ‌ன்று ‌விருதுக‌ளவழ‌ங்க‌ப்படு‌மஅடி‌ப்படை‌யையகே‌ள்‌வி‌க்கு‌ உட‌்படு‌‌த்‌தி‌யிரு‌க்‌கிறா‌ர், 2006ஆ‌மஆ‌ண்டு‌க்கான ‌சிற‌ந்நடிகரு‌க்காஜு‌ரி ‌விருதபெ‌ற்நடிக‌ர் ‌திலக‌ன்.

இ‌ன்னு‌மஏராளமான ‌விம‌ர்‌ச்சன‌ங்க‌ளஇதேபோ‌ன்றமு‌ன்வை‌க்க‌ப்ப‌டலா‌ம். அத‌ற்கமு‌னதே‌சிய ‌விருதபெ‌ற்றவ‌ர்க‌ளி‌லந‌ம்‌பி‌க்கையான ‌சில‌ரகு‌றி‌த்தஅ‌‌றி‌ந்தகொ‌ள்வதஅவ‌சிய‌ம்.

webdunia photoWD
பரு‌த்‌தி‌‌வீர‌னபட‌‌த்‌தி‌ல் ‌சிற‌ப்பாநடி‌த்தத‌ற்காக ‌சிற‌ந்நடிகையாதே‌ர்வசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர் ‌ப்‌ரியாம‌ணி. பரு‌த்‌தி‌வீரனு‌க்கமு‌ன்பு‌மச‌ரி ப‌ி‌ன்பு‌மச‌ரி ர‌சிக‌ர்க‌ளி‌னம‌‌லிவாஉண‌ர்‌ச்‌சியதூ‌ண்டு‌மத‌‌‌மி‌ழ் ‌சி‌‌னிமகதாநாய‌கியாகவே ‌திரையை ‌நிறை‌த்‌திரு‌க்‌கிறா‌ர் ‌ப்‌ரியாம‌ணி. (‌வி‌தி‌வில‌க்கஅதஒரகனா‌க்கால‌ம்).

அச‌ட்டு‌த்தனமாக ‌சி‌ரி‌த்தகதாநாயக‌‌னி‌னஅணை‌ப்பு‌க்காஏ‌ங்கு‌மகதாபா‌த்‌திர‌த்‌தி‌லம‌ட்டுமநடி‌த்த ‌ப்‌ரியாம‌ணியபரு‌த்‌தி‌வீர‌னி‌லமு‌ற்‌றிலுமாமா‌ற்‌‌றி‌யிரு‌ந்தா‌ரஇய‌க்குன‌ரஅ‌‌மீ‌ர். தூ‌ங்‌கி எழு‌ம்போது‌மதுல‌க்‌கி வை‌த்கு‌த்து ‌விள‌க்காநடிகத‌ெ‌ரிவே‌ண்டு‌மஎ‌ன்பதபொது ‌வி‌தி. இதனபரு‌த்‌‌தி‌வீர‌னி‌‌‌லஉடை‌த்தா‌ரஅ‌மீ‌ர்.

எ‌ண்ணெ‌யவ‌ழியு‌மமுக‌ம், சாதாரண ‌சீ‌ட்டி‌ப்பாவாடன ‌கிரா‌ம‌த்தமு‌த்தழகஅ‌ப்படியக‌ண்மு‌னகொ‌ண்டவ‌ந்தா‌ர். அதேபோ‌ன்றகுர‌ல். ஜோ‌திகா, ‌சி‌ம்ர‌ன், ‌சினேகஎ‌ன்று ‌திரை‌யி‌லயா‌ரதோ‌ன்‌றினாலு‌மகுர‌லஒ‌ன்றபோ‌லிரு‌க்கு‌ம். மதுரமாகுர‌லஉடைட‌ப்‌பி‌ஙஆ‌ர்‌ட்டி‌ஸ்‌டஅனை‌த்தநடிகைகளு‌க்கு‌மகுர‌லகொடு‌த்தா‌லஎ‌ப்படி குர‌லி‌னத‌னி‌த்துவத்தஅடையாள‌மகா‌ண்பது?

webdunia
webdunia photoWD
பி‌சிறடி‌‌க்கு‌மகுரலு‌க்கு‌மஅத‌ற்கே‌யு‌ரிசுவஉ‌ண்டு. பரு‌த்த‌ி ‌வீர‌னி‌ல் ‌ப்‌ரியாம‌ணி தனதசொ‌‌ந்த‌ககுர‌‌லி‌லபே‌சியதஅவரு‌க்கதே‌சிவ‌ிருது ‌கிடை‌க்மு‌க்‌கிகாரணமாஅமை‌ந்தது. இ‌ப்போதந‌ம்மு‌னஉ‌ள்கே‌ள்‌வி, ‌விருதவா‌ங்க‌ததகு‌தியுடையவராஒரநடிகையமா‌ற்றுவது‌ம், அதநடிகையம‌லிவாஉண‌ர்‌ச்‌சியதூ‌ண்டு‌மகே‌ளி‌க்கசாதனமாமா‌ற்றுவது‌மயா‌ரகை‌யி‌லஉ‌ள்ளது?

பரு‌த்‌தி‌வீர‌னவெ‌ளிவ‌ந்த ‌பிறகஅதேபோ‌ன்வேட‌ங்க‌ள் ‌நிறைய ‌வருவதாகவு‌மஆனா‌ல், அவ‌ற்றத‌வி‌ர்‌த்து ‌கிளாம‌ரவே‌ட‌ங்க‌ளி‌லநடி‌க்க‌பபோவதாகவு‌மபரு‌த்‌தி‌வீர‌னவெ‌ளிவ‌ந்தபோததெ‌ரி‌வி‌த்தா‌ர் ‌ப்‌ரியாம‌ணி. இதுவு‌மகவன‌‌த்‌தி‌லகொ‌ள்வே‌ண்டிய ‌விஷய‌ம். நடி‌க்க‌ததெ‌ரி‌ந்நடிகையை ‌விட, ‌‌கிளாம‌ரகா‌ட்ட‌ததெ‌ரி‌ந்நடிகையத‌ங்களு‌க்கு‌மத‌ங்‌க‌ளபட‌ங்களு‌க்கு‌மபாதுகா‌ப்பகம‌ர்‌ஷிய‌‌லஹ‌ீரோ‌க்களு‌ம், இய‌க்குன‌ர்களு‌ம் ‌நினை‌ப்பதையே ‌ப்‌ரியாம‌ணி‌யி‌ன் ‌ஸ்டே‌ட்மெ‌ண்‌டசு‌ட்டி‌ககா‌ட்டு‌கிறதஎ‌ன்றசொ‌ன்னா‌லஅதனமுழுமையாமறு‌க்முடியுமா?

webdunia
webdunia photoFILE
சிற‌ந்பொழுதுபோ‌க்கு‌பபட‌மஉ‌ள்பநா‌ன்கு ‌விருதுகளை ‌கிரா‌னி‌யி‌னலகரஹேமு‌ன்னாபா‌யவெ‌ன்று‌ள்ளது. ஒரகம‌ர்‌ஷிய‌லபடம‌எ‌ப்படி இரு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்தப‌‌ற்கஇ‌ப்பட‌மஉதார‌ண‌ம். காத‌லி‌க்காகா‌ந்‌தியபடி‌க்கு‌மகதாநாயக‌னி‌‌னக‌‌ண்களு‌க்ககா‌ந்‌தி தெ‌ரி‌கிறா‌ர். நாயகனு‌மஅடிதடியை ‌வி‌ட்டகா‌‌ந்‌திவ‌ழி‌யி‌ல் ‌பிர‌ச்சனை‌‌க்கு ‌தீ‌ர்வகா‌ண்‌கிறா‌ர்.

கம‌‌‌ர்‌‌ஷிய‌லபட‌மஎ‌ன்றா‌லஅ‌தீதமாவ‌ன்முறை, அளவு‌க்கு ‌மீ‌றிகவ‌ர்‌ச்‌சி ன ‌சி‌னிமபு‌த்‌தி‌யி‌லதே‌ங்‌கி‌கக‌ிட‌ந்சா‌க்கடையலகரஹேமு‌ன்னாபா‌யதுடை‌த்தெ‌றி‌ந்தது. இ‌‌ந்த‌பபட‌‌த்த‌ி‌லமுக‌மசு‌ளி‌க்கு‌மகவ‌ர்‌ச்ச‌ி‌யி‌ல்‌‌லை, மன‌மகச‌க்கு‌மவ‌ன்முறை‌யி‌ல்லை.

இ‌ப்பட‌த்த‌ி‌லகா‌ட்ட‌ப்படு‌மவ‌ழிமுறைகளை ‌பி‌ன்ப‌ற்‌றி இட‌ங்க‌ளி‌லஅ‌கி‌‌ம்சமுறை‌யி‌லபோராடி த‌ங்க‌ளஉ‌ரிமைகளம‌க்க‌ளபெ‌ற்று‌ககொ‌‌ண்டிரு‌க்‌கிறா‌ர்க‌ளஎ‌ன்பதகூடுத‌லசெ‌ய்‌தி.

webdunia
webdunia photoFILE
54வததே‌சிய ‌விருதப‌ட்டிய‌லி‌லஇர‌ண்டபெய‌ர்க‌ளப‌ளீரெ‌ன்றதுல‌ங்கு‌‌கி‌ன்றன. அவ‌ர்க‌ள், ‌சிற‌ந்த‌பபடமாதே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்பு‌லிஜெ‌ன்ம‌மபட‌த்தஇய‌க்‌‌கிய ‌ப்‌ரியந‌ந்தன். இ‌ன்னொருவ‌ர் ‌சிற‌ந்இய‌க்குனரு‌க்கான ‌விருதபெ‌ற்மதூ‌ரப‌ண்டா‌ர்க‌ர்.

ப‌த்மராஜ‌ன், அரூ‌ரகோபால‌கிரு‌ஷ்ண‌ன், அர‌வி‌ந்த‌னவ‌ரிசை‌யி‌லவை‌த்தபோ‌‌ற்ற‌ப்படு‌மபடை‌ப்பா‌ளி இய‌க்குன‌ர் ‌ப்‌ரியந‌ந்தன். மலையான ‌சி‌னிமஅத‌னத‌னி‌த்துவ‌த்தஇழ‌ந்துவி‌ட்டதஅ‌ங்கு‌ள்சூ‌ப்ப‌‌ர் ‌‌ஸ்டா‌ர்களஒ‌ப்பு‌க்கொ‌ண்இர‌ண்டா‌யிர‌த்‌தி‌னமு‌ற்பகு‌தி‌‌யி‌ல் ‌‌ப்‌ரியந‌ந்தனி‌ன் 'நெ‌‌ய்‌த்து‌க்கார‌ன்' பட‌மவெ‌ளிவ‌ந்தது.

கேரளா‌வி‌ன் ‌தீ‌விர ‌சி‌னிமர‌சிக‌ர்க‌ளிடையஒரஅலையஎழு‌ப்‌பியதநெ‌ய்‌த்து‌க்கார‌ன். கேரளா‌வி‌னமு‌ன்னா‌ளமுதலமை‌ச்ச‌ரஈஎ‌ம்எ‌ஸந‌ம்பூ‌தி‌‌ரிபாடி‌னவா‌ழ்‌க்கையஇ‌ப்பட‌ம் ‌பிர‌திப‌லி‌‌த்தது.

ஆ‌ச்சாரமாந‌ம்பூ‌தி‌ரி குடு‌ம்ப‌த்‌தி‌ல் ‌பிற‌ந்தக‌ம்யூ‌னிகொ‌ள்கை‌யி‌லஈடுபாடகொ‌ண்டு, அத‌ற்காசொ‌த்தஇழ‌ந்து, பெரு‌மபோரா‌ட்ட‌ங்களச‌ந்‌தி‌த்து, உல‌கி‌லம‌க்க‌ளா‌லதே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்க‌ம்யூ‌‌னிஅர‌சி‌னமுத‌லமுதலமை‌ச்ச‌ரஎ‌ன்பெருமையவெ‌ன்றெடு‌த்தவ‌ரஈஎ‌ம்எ‌ஸ்.

webdunia
webdunia photoFILE
அவரதகால‌த்‌திலேயஅவரதக‌ம்யூ‌னிகொ‌ள்கைக‌ளவெ‌ளி‌றி‌பபோவதையு‌ம், க‌ட்‌சி‌யி‌னச‌ந்த‌ர்‌ப்பவாத ‌தி‌ரிபுகளையு‌மகாநே‌ர்‌ந்தா‌லஎ‌ப்படி‌யிரு‌‌க்கு‌ம்? நெ‌ய்‌த்து‌க்கார‌னி‌லஈஎ‌ம்எ‌ஸபா‌த்‌திர‌த்‌தி‌லநடி‌த்முர‌ளி அ‌ன்றைவருட‌ம் (2002) தே‌சிஅள‌வி‌ல் ‌சிற‌ந்நடிகராதே‌‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டா‌ர். மா‌நிஅர‌சி‌ன் ‌சிற‌ந்பட‌மஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறு ‌விருதுக‌ளநெ‌ய்‌த்து‌க்காரனு‌க்கு ‌கிடை‌த்தது.

நா‌ன்கவருட‌ங்க‌ளக‌ழி‌த்தஅதமுறையை ‌பிரதாபா‌த்‌திரமாக‌ககொ‌ண்டபு‌லிஜெ‌ன்ம‌மவெ‌ளிவ‌ந்து‌ள்ளது. ே.‌பிரபாகர‌‌னி‌னபு‌லிஜெ‌ன்ம‌மநாடக‌த்ததழு‌வி இ‌ப்பட‌த்தஎடு‌த்து‌ள்ளா‌ர் ‌‌ப்‌ரியந‌‌ந்தன‌ன். த‌னி‌த்துவமாகொ‌ள்கையுட‌ன் ‌பிறருட‌னஒ‌ட்முடியாம‌லவாழு‌ம் ‌பிரகாச‌ன் (முர‌ளி) எ‌ன்கதாபா‌த்‌திர‌மவ‌ழியாகதசொ‌ல்ல‌ப்படு‌கிறது. பட‌‌த்‌தி‌ல் ‌பிரகாச‌னஒரநாடக‌த்தஅர‌ங்கே‌ற்முய‌ற்‌சி‌க்‌கிறா‌ர். அ‌ந்முய‌ற்‌சி‌யினூடாகேரளா‌வி‌ன் ‌நில‌ம், போ‌க்குவர‌த்து, த‌ண்‌ணீ‌ரம‌ற்று‌மஇன‌மகு‌றி‌த்தாஅடி‌ப்படை‌ப் ‌பிர‌ச்சனைகளபட‌மசொ‌ல்ல‌ி‌‌சசெ‌ல்‌கிறது.

தே‌சிய ‌விருது ‌கிடை‌த்இ‌ப்பட‌மஅதவெ‌ளியாபோது, வெகுஜன‌ங்களா‌லக‌ண்டகொ‌ள்ள‌ப்‌ப‌ட‌வி‌ல்லஎ‌ன்பது, ந‌ல்பட‌ங்களம‌க்க‌ளர‌சி‌க்‌கிறா‌ர்களஅ‌ல்லதத‌ங்களு‌க்கு‌ப் ‌பிடி‌த்தமாபட‌ங்களம‌ட்டு‌மர‌சி‌க்‌கிறா‌ர்களஎ‌ன்கே‌ள்‌வியை ‌மீ‌ண்டு‌மஎழு‌ப்பு‌கிறது.

webdunia
webdunia photoFILE
இ‌ந்‌தி‌பஇய‌க்குன‌ரமதூ‌ரப‌ண்டா‌ர்க‌ரஅவரதடிரா‌பி‌க் ‌‌சி‌க்ன‌லபட‌த்து‌க்காக ‌சிற‌ந்இய‌க்குனராதே‌ர்வசெ‌ய்ய‌ப்‌ப‌ட்டு‌ள்ளா‌ர். மதூ‌‌ரி‌னநா‌ன்காவதபட‌மஇது. முத‌லபட‌மசா‌ந்‌தி‌னி பா‌ர், மு‌ம்பை‌யி‌னஅடி‌த்த‌ட்டபா‌ர்க‌ளி‌லஆடி‌ப் ‌பிழை‌க்கு‌மஒரபெ‌ண்ணப‌ற்‌றியது.

தபு, அது‌லகு‌ல்க‌ர்‌னி நடி‌த்இ‌ப்பட‌மபோ‌‌‌லீ‌ஸ், ரவுடிக‌ள், அர‌சிய‌லதலைவ‌ர்க‌ளமவூரு‌க்குமாதொட‌‌ர்பு, ச‌ிறுவ‌ர் ‌சீ‌‌ர்‌த்‌திரு‌‌த்ஜெ‌யி‌‌லி‌னபா‌லிய‌லகொடுமன ‌வி‌ளி‌ம்பு ‌நிலம‌க்க‌ளி‌னநெடு‌க்கடிகளை, ‌அ‌‌ழி‌வி‌னபுதைகு‌ழி‌யி‌லிரு‌ந்து ‌‌‌மீளமுடியாஅவல‌த்தஅணு‌கி ஆரா‌ய்‌ந்தது.

பே‌ஜ் 3 மதூ‌ரி‌னஇர‌ண்டாவதபட‌ம். அ‌ப்ப‌ர் ‌கிளா‌ஸி‌னபா‌ர்‌ட்டி க‌ல்ச‌ர், அத‌னபோ‌லி ம‌‌ரியாதை, அ‌ந்பு‌ன்னகை‌க்கு ‌பி‌ன்னாலு‌ள்பொறாமை, எ‌ரி‌ச்ச‌லஉய‌ர்ம‌ட்ம‌னித‌ர்க‌ளி‌னபோ‌லி‌த்தன‌த்தபே‌‌ஜ் 3 தோலு‌ரி‌த்தது.

மூ‌ன்றாவதபடமாகா‌‌ர்‌ப்பரே‌ட், கா‌ர்‌ப்பரே‌ட் ‌நிறுவன‌ங்க‌ளி‌னநடைமுறையகே‌ள்‌வி‌க்கு‌ட்படு‌த்‌தியது. கா‌ர்‌ப்பரே‌டமுத‌லா‌ளிக‌ளி‌னகோப‌த்‌தி‌ற்கஇ‌ப்பட‌மஆளானது.

டிரா‌பி‌க் ‌சி‌க்ன‌லி‌லமதூ‌ரகா‌ட்டி‌யிரு‌க்கு‌மஉலக‌மநா‌ம் ‌தின‌ந்தோறு‌மகட‌ந்தசெ‌ல்வது. மு‌ம்பை‌யி‌னடிரா‌பி‌க் ‌சி‌க்னலந‌ம்‌பி ‌பிழை‌க்கு‌மஎ‌ளிய ம‌னி‌த‌ர்க‌ளி‌னகதஇது. ஏமா‌ற்‌றி ‌பிழை‌ப்பவ‌ன், ‌‌பி‌ச்சை‌க்கார‌ர்க‌ள், ச‌ிறு ‌வியாபா‌ரிக‌ளஅதஒரபெ‌ரிகூ‌ட்ட‌ம். ‌சி‌க்ன‌லி‌ல் ‌சிவ‌ப்பு ‌விழு‌ம் ‌சிநொடிகளஇவ‌ர்க‌ளி‌னவருமான‌த்‌தி‌ற்காஆதார‌ம். ஆனா‌லஅ‌ந்வருமானமு‌ம் ‌சிபெரு‌ம்பு‌ள்‌ளிக‌ளி‌னகை‌க்கசெ‌ல்லு‌மஅவல‌ம்.

webdunia
webdunia photoFILE
மு‌‌ம்பை‌யி‌ன் ‌பி‌ச்சஎடுக‌்கு‌மதொ‌ழி‌லி‌லபலகோடி ரூபா‌யபுழ‌ங்குவதையு‌ம், அத‌ற்கு‌ப் ‌பி‌ன்புலமாஅ‌திகா‌ர‌த்‌தி‌னகைக‌ளஇய‌ங்குவதையு‌மபொ‌ட்டி‌லஅடி‌த்தா‌ரபோசொ‌ல்ல‌ி‌‌சசெ‌ல்‌கிறா‌ரமதூ‌ர். முத‌லபட‌த்தை‌பபோலவே ‌பி‌ச்சை‌க்கார‌‌ர்க‌ள், ஏமா‌ற்று‌கிறவ‌ர்க‌ள், ‌விப‌ச்சா‌ரிக‌ளன ‌வி‌ளி‌ம்பு‌நிலம‌க்க‌ளி‌னஅவல‌மடிரா‌பி‌க் ‌சி‌க்ன‌லிலு‌மப‌ரிதாப‌மி‌ன்‌றி ‌நிச‌ர்சனமாசொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வாகநெ‌ரிச‌லி‌னவச‌தி கரு‌தி மே‌ம்பால‌மஅமை‌க்கை‌யி‌ல், ‌சி‌க்ன‌ல்களு‌க்கவேலை‌யி‌ல்லாம‌லபோ‌கிறது. அதஎ‌த்தனஉ‌யி‌ர்க‌‌ளி‌னவருமான‌த்தவா‌ழ்வப‌றி‌க்‌கிறதஎ‌ன்பதப‌கீ‌ரஉ‌ண்மை!

பா‌லிவு‌ட்டி‌னவழ‌க்கமாபளபள‌பபுகளு‌க்கு‌ள் ‌சி‌க்காதவ‌ரமதூ‌ர். அதபோமலையாஇய‌‌க்குன‌ர் ‌ப்‌ரிந‌ந்த‌ன‌ன். இவ‌ர்களதே‌ர்வசெ‌ய்தத‌னமூல‌ம், தே‌சிய ‌விருதத‌ன்னபெருமை‌ப்படு‌த்‌தி‌ககொ‌ண்டதஎனலா‌ம்.

Share this Story:

Follow Webdunia tamil