Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மலையாள‌ ‌சி‌னிமா‌வி‌ல் த‌மிழ‌ர் ‌சி‌த்த‌ரி‌ப்புக‌ள்!

மலையாள‌ ‌சி‌னிமா‌வி‌ல் த‌மிழ‌ர் ‌சி‌த்த‌ரி‌ப்புக‌ள்!
த‌மி‌ழ் ‌சி‌னிமா‌வி‌லமாறாதவஎ‌ன்று ‌சிஉ‌ண்டு. சே‌ட்டுக‌ளசரளமாத‌மி‌ழபேச‌கக‌ற்றகால‌மஆ‌கிறது. ஆனா‌லஇ‌ந்சே‌தி இ‌ன்னு‌மத‌மி‌ழ் ‌சி‌னிமா‌வை‌பபோ‌ய்‌சசேர‌வி‌ல்லை.

தலை‌யி‌லகு‌ல்லமா‌ட்டி, கை‌யி‌லகோலுட‌னந‌ம்ப‌ள், ‌நி‌ம்ப‌ளஎ‌ன்றத‌மிழமெ‌ன்றது‌ப்‌பினா‌லம‌ட்டுமத‌மி‌ழ் ‌சி‌னிமா‌வி‌லஅவ‌ரசே‌ட். மலையா‌ளிக‌ளகு‌றி‌த்த ‌சி‌த்‌திர‌மஇ‌ன்னு‌ம் ‌விசேஷ‌ம். ஒரு ‌டீ‌க்கடை, அ‌தி‌லவ‌த்தலாஒரநாய‌ர், சாயஎடு‌த்து‌ககொடு‌க்ஷ‌கிலசை‌ஸி‌லநாய‌ரி‌னமனை‌வி! ‌திரும‌தி நாய‌ரஉ‌‌த‌ட்டை‌ அ‌‌ழு‌த்‌ி, பு‌ட்டவேணுமஎ‌ன்றகே‌ட்கு‌மடயலா‌கக‌ண்டி‌ப்பாஉ‌ண்டு.

த‌மிழ‌ர்களு‌க்கஅர‌சிய‌லபா‌ர்வை ‌சி‌றிதம‌ங்க‌லஎ‌ன்பதா‌‌ல், ‌திரும‌‌தி நாய‌ரி‌னமு‌ண்டோடு‌ம், மாரா‌ப்பஇ‌ல்லாஜா‌க்கெ‌ட்டோடு‌மத‌ங்களது ‌‌சி‌த்த‌ரி‌ப்பை ‌நிறு‌த்‌தி‌ககொ‌ண்டா‌ர்க‌ள்.

மலையா‌ளிக‌ளஅ‌ப்படி அ‌‌ல்லவே! எ‌ன்இரு‌ந்தாலு‌மகேரளசோஷ‌‌லிபூ‌மி. த‌த்துவ‌ங்க‌செ‌ழி‌த்தவள‌ர்‌ந்நாடு. அர‌சி‌ய‌லஅ‌றிவேவெகு ‌விசேஷ‌ம். மலையாள‌பபட‌ங்க‌ளி‌லத‌மி‌ழ‌ரகு‌றி‌த்த ‌சி‌த்த‌ரி‌ப்பு, ந‌ம்மை‌பபோ‌ல், மு‌ண்டஜா‌க்கெ‌டஆட‌ையோடமுடி‌ந்து ‌விடு‌மஒரபடி‌த்தானதஅ‌‌ல்ல. கா‌ளி கை‌யி‌லிரு‌‌க்கு‌மசூல‌மமா‌தி‌ரி ப‌ல்முனைக‌ளகொ‌ண்டது! (கு‌த்‌தினா‌லஆ‌ளகுளோ‌ஸ்)

மலையாள ‌திரை‌ப்பட‌‌ங்க‌ளி‌லத‌மிழ‌ர்களகு‌றி‌க்கு‌ம் ‌விசேபெய‌ர், பா‌ண்டி! மூ‌ன்றெழு‌த்து‌பபெய‌ரஎ‌ன்றாலு‌மபா‌ண்டி‌க்கஅ‌ர்‌த்த‌ங்க‌ளமு‌ன்நூறு. கு‌ளி‌க்காதவ‌ன்...இ‌‌ப்படி! ஏதாவதஒரமலையா‌ளியை, பா‌ண்டி மா‌தி‌ரி இரு‌க்‌கி‌றியஎ‌ன்றா‌லபோது‌ம்; லா‌ரி‌யி‌லஅடி‌ப‌ட்மா‌தி‌ரி ‌சித‌றி‌பபோவா‌‌ன்.

webdunia photoFILE
அ‌க்கரஅ‌க்கரஅ‌க்கரஎ‌ன்றொரபட‌ம். ‌‌ப்‌ரிய‌த‌ர்ஷ‌னஇய‌க்‌கியது. கட‌த்த‌ல்கார‌னஒருவனக‌ண்டு‌பிடி‌‌க்அமெ‌ரி‌க்கசெ‌ல்லு‌மமோக‌ன்லா‌ல், அ‌ங்கு‌ள்உயரமாக‌ட்டட‌ங்களை‌பபா‌ர்‌த்து ‌பிர‌மி‌த்தவாறு, அரு‌‌கி‌லிரு‌க்கு‌ம் ‌சீ‌னிவாச‌னிட‌மஇ‌ப்படி‌சசொ‌ல்வா‌ர்; ''எ‌ல்.ஐ.‌ி. ‌பி‌ல்டி‌ங்கை‌பபா‌ர்‌த்தவா‌ய் ‌பிள‌க்கு‌மத‌மிழ‌ர்க‌ள், இதை‌பபா‌ர்‌த்தா‌லநெ‌ஞ்சவெடி‌ச்சசெ‌த்‌திடுவா‌ன்களே!''

மு‌ன்பசெ‌ன்னவரு‌மமலையா‌ளிக‌ளி‌னமு‌க்‌கிடூ‌ரி‌ஸ்‌ட் ‌ஸ்பா‌ட்டாக ‌எ‌ல்.ஐ.‌ி. இரு‌ந்தது. அ‌ண்ணா‌ந்தபா‌ர்‌க்எ‌ஸ்.ஐ.‌ி. போலொரக‌ட்டட‌மஅ‌ன்றகேரளா‌வி‌லஇ‌ல்லை. அ‌ந்பொ‌‌ச்செ‌ரி‌ச்ச‌லி‌லஅவலை ‌நினை‌த்தஇடி‌த்உர‌ல்தா‌னமேலஉ‌ள்மோக‌னலா‌லி‌னபே‌ச்சு.

ம‌ற்றொரபட‌ம், சுரே‌ஷகோ‌‌பி நடி‌‌த்தது. பெ‌ரிய ‌‌பீ‌ரபோ‌த்‌த‌லபோ‌லிரு‌க்கு‌மநடிக‌ரராஜபோ‌‌‌லீ‌ஸஅ‌திகா‌ரி. வழ‌க்க‌மபோஒரத‌மி‌ழஅடிபொடி வ‌ி‌ல்ல‌ன். அடிபொடி ரா‌ஜூவபா‌ர்‌த்தகே‌ட்பா‌ர்; ''‌பொ‌ன்னுசா‌மி இ‌ல்லையா?'' தெ‌ரியாம‌லசா‌ணியை ‌மி‌தி‌த்தொ‌ணி‌யி‌லராஜசொ‌ல்வா‌ர்; ''எ‌ன்னது... பொ‌ன்னு‌ச்சா‌மியா? நா‌னந‌ல்ஐய‌ங்கா‌ரகுடு‌ம்ப‌த்துல ‌பிற‌ந்தவனா‌க்கு‌ம்.''

த‌மி‌ழ்‌பபெய‌‌ர்களாகு‌ப்புசா‌மி, பொ‌ன்னுசா‌மியெ‌ல்லா‌மமலையா‌ளிகளை‌பபொறு‌த்தவரதர‌க்குறைவானவை. முருக‌ன், செ‌ல்வ‌மமுதலாபெ‌ய‌ர்களவை‌க்மு‌ன்பத‌லி‌த்துகளு‌க்கஅனும‌தி‌யி‌ல்லை. ‌மீ‌றி வை‌த்தா‌ர்க‌ளஆ‌தி‌க்க‌சசா‌‌தி‌யினரா‌லத‌ண்டி‌க்க‌ப்ப‌ட்டன‌ர். மாட‌ன், இருள‌னபோ‌ன்பெய‌ர்களஅவ‌ர்களு‌க்கஅனுமத‌ி‌க்க‌ப்ப‌ட்டிரு‌க்‌கிறது. ராஜூ‌வி‌னபே‌ச்‌சி‌லஒ‌லி‌ப்பது‌மஅ‌ந்ஆ‌தி‌க்க‌சசா‌தி‌யின‌ரி‌னமனோ ‌நிலைதா‌ன்.

திரை‌ப்பட‌ங்க‌ளி‌லந‌ா‌மமற‌ந்து‌மஅர‌சியலதொடுவ‌தி‌ல்லை. முதலமை‌ச்ச‌ரகனவுட‌ன் ‌தி‌ரியு‌மநடிக‌ர்களு‌ம், அர‌சி‌ய‌லவேறு ‌சி‌னிமவேறஎ‌ன்றஇர‌ண்டையு‌மஉஷாராக ‌பி‌ரி‌த்தவை‌த்‌திரு‌க்‌கிறா‌ர்க‌ள். நடிகை‌யி‌னதொ‌ப்பு‌ளி‌லப‌ம்பர‌‌ம் ‌வி‌ட்டு‌ககொ‌ண்டே, மக‌ளி‌ரமு‌ன்னேற்ற‌மகு‌றி‌த்து‌பபேஇதுவொரசெளக‌ரிய‌ம்.

மலையா‌ளிக‌ளவேறுமா‌தி‌ரி. ‌திரை‌ப்பட‌ங்க‌ளி‌லஅர‌சிய‌லபேசுவதஅவ‌ர்களு‌க்கக‌ப்பையு‌ம், க‌ள்ளு‌ம், கரு‌மீனு‌மஒ‌ன்றாக ‌கிடை‌த்மா‌தி‌ரி. அதுவு‌மமு‌ல்லை‌பபெ‌ரியாறஎ‌ன்றா‌லகொ‌ள்ளஇ‌ன்ப‌ம், கூ‌த்தாடி ‌விடுவா‌ர்க‌ள்!

மோக‌ன்லா‌‌‌லி‌னஉடையோ‌‌னபட‌‌த்‌தி‌ன் ‌வி‌ல்ல‌னச‌லீ‌ம்கெள‌ஸஒரத‌மிழ‌ன். த‌‌மிழ‌னசொ‌ல்வா‌ன், ''த‌மி‌ழ்நா‌ட்டுமழபெ‌ஞ்சஉ‌ங்க ‌கிண‌த்துத‌ண்‌ணி'' லாலு‌க்கந‌‌க்க‌லஅ‌திக‌ம். அவ‌ரசொ‌‌ல்வா‌ர், '' அது‌க்கஉ‌ங்ஊ‌ர்மழபெ‌ஞ்சாதானே!'' இ‌ன்னொரகா‌ட்‌சி. த‌மி‌ழ் ‌வி‌ல்ல‌னசொ‌ல்வா‌ர், ''த‌‌மி‌ழ்நா‌ட்டகரு‌‌ம்பசா‌ப்‌பிடு‌ங்க, தே‌னமா‌தி‌ரி.'' ப‌திலடி ‌பி‌ன்னாலேயவரு‌ம். ''எ‌ங்ஊ‌ரத‌‌ண்‌ணியதே‌னமா‌தி‌ரிதா‌ன்!''

மலையா‌ளிகளு‌க்கத‌ங்களது ‌நீ‌ரவள‌மகு‌றி‌த்தசெரு‌க்கஉ‌ண்டு. த‌‌‌மி‌ழ்நா‌ட்டி‌ன் ‌நீ‌ரப‌ற்றா‌க்குறை ‌மீதவெறு‌ப்பஉ‌ண்டு. த‌‌மி‌ழ்நாடஒரபொ‌ட்ட‌ல்காடு. கேரளஇய‌ற்கவள‌மகொ‌ழி‌க்கு‌மகடவு‌ளி‌னசொ‌ந்தேச‌ம்.

உ‌ண்மஎ‌ன்னவெ‌ன்றா‌ல், மூ‌ன்று நா‌ளநா‌மதொட‌ர்‌‌ச்‌சியாப‌ந்‌தநட‌த்‌தினா‌ல், ஒ‌ட்டுமொ‌த்கேரளாவு‌மஉ‌ண்ணா‌விர‌தமஇரு‌க்வே‌ண்டியதுதா‌ன். அ‌ரி‌‌சி முத‌லபரு‌ப்பவரஎ‌ல்லாமஇ‌ங்‌கிரு‌ந்துதா‌னகேரளசெ‌ல்‌கிறது.

இதபரவ‌ா‌யி‌ல்லை. த‌‌‌மிழனா‌லகேரளாவு‌க்ககுலநாச‌மஎ‌ன்றொரமன‌ப்‌பிரா‌ந்‌தி மலையா‌ளிகளு‌க்கஉ‌ண்டு. ல ‌திரை‌ப்பட‌ங்க‌ளி‌லஇ‌ந்த‌பப‌ய‌‌ங்கக‌ற்பனதா‌னபாடுபொரு‌ள்.

இதுவு‌மமோக‌ன்லா‌லபட‌ம். அவரதஅ‌ண்ண‌னநெடுமுடிவேணு. அ‌க்மா‌ர்‌கசுதே‌சியாஅவ‌ரகோ‌க், பெ‌‌ப்‌சி முதலான ‌சுதே‌சி தயா‌ரி‌ப்புக‌ளஊ‌ரி‌லநுழையாம‌லதடு‌த்தா‌டகொ‌ள்பவ‌ர். அவரதசுதே‌‌சி கனவதக‌ர்‌க்கு‌ம், அய‌ல்நா‌ட்டு‌பபொரு‌ட்க‌ளி‌ன் ‌வி‌ற்பனையாளராவரு‌கிறவ‌ரஒரத‌மிழ‌ர். ‌சிச‌ண்டைகளு‌க்கு‌ப் ‌பிறகத‌மிழனதுர‌த்‌தியடி‌த்தகடவு‌ளி‌னசொ‌ந்தேச‌த்‌தி‌னகலா‌ச்சார‌த்தை ‌மீ‌ட்டெடு‌ப்பா‌ரமோக‌ன்லா‌ல்.

நர‌னபட‌த்‌திலு‌மமோக‌ன்லா‌லு‌க்கஏற‌க்குறைஇதகலா‌ச்சாகா‌ப்பாள‌ரவேட‌ம்தா‌ன். த‌மி‌ழி‌லபெய‌ர்‌பபலகவை‌ப்பதஎ‌தி‌ர்‌ப்பா‌ரலா‌ல். அ‌ப்படி வை‌த்தா‌லகடை‌க்கத‌மிழ‌னவருவா‌ன். கடையக‌ண்றா‌வியா‌கி‌விடு‌ம். லா‌லி‌னபே‌ச்சகே‌ட்காம‌லஒருவ‌ரத‌மி‌‌ழி‌லபெய‌ர்‌‌பபலகவை‌ப்பா‌ர். அ‌திசய‌ம்! அடு‌த்த‌கக‌ா‌ட்‌சி‌யி‌லகடை‌க்கவரு‌மத‌மிழ‌ர்க‌ளகாசதராம‌லகடை‌க்காரனையஇழு‌த்து‌பபோ‌ட்டு ‌மி‌தி‌ப்பா‌ர்க‌ள

உலகமெ‌‌ல்லா‌மஉதைபடு‌மத‌மிழ‌ர்க‌‌ளஇ‌ப்படி மலையாள ‌சி‌னிமா‌வி‌லம‌ட்டு‌மஅ‌ப்பா‌வி மலையா‌ளிகளஉதை‌த்து‌ககொ‌ண்டிரு‌ப்பா‌ர்க‌ள். (இறு‌தி‌யி‌லமோக‌ன்லா‌லத‌னியாளாஅவ‌ர்களபுறமுது‌கி‌ட்டஓட‌சசெ‌ய்வதவேறு ‌விஷய‌ம்)

த‌மிழ‌ர்க‌ளகு‌றி‌த்மலையாள ‌சி‌‌னிமா‌வி‌னஇ‌ந்த‌ப் 'பய‌ங்கக‌ற்பனை' நடைமுறை‌யிலு‌மஉ‌யி‌ர்‌ப்புட‌னஇய‌ங்கு‌கிறது. ‌பிழை‌ப்பு‌க்காகேரளசெ‌ல்லு‌மத‌மிழ‌ர்களஎ‌தி‌‌ரிகளாக‌ககரு‌தி, தொ‌ழி‌ற்ச‌ங்க‌ங்க‌ளி‌லசே‌ர்‌த்து‌ககொ‌ள்ளாம‌லப‌ட்டி‌னி‌யி‌லத‌வி‌க்க‌விடு‌மச‌ம்பவ‌ங்க‌ளகேரளமுழுவது‌மஅர‌ங்கே‌று‌ம் ‌தின‌ச‌ரி ‌நி‌க‌ழ்வுக‌ள்.

மெ‌த்படி‌த்த, அர‌சிய‌லி‌லகரக‌ண்மலையா‌ளிக‌ளி‌னஅர‌சிய‌ல் ‌வி‌ழி‌ப்புண‌‌ர்‌வி‌ன் ‌விளை‌ச்ச‌லஇது! நடிக‌ர்களநாடாவை‌ப்பவ‌ர்க‌ளஅவ‌ர்களா‌லஇகழ‌ப்படு‌மத‌‌மிழ‌ர்களு‌ம், அவ‌ர்களை‌பபோ‌ல் 'அர‌சிய‌ல் ‌வி‌‌ழி‌ப்புண‌ர்வு' பெ‌ற்றா‌ல், கொ‌ஞ்ச‌மக‌ற்பனைதா‌னசெ‌ய்தபா‌ர்‌ப்போ‌ம். சே‌ட்ட‌ன்க‌ளகடைகளமூடி வா‌ரி‌சசுரு‌ட்டி ர‌யிலேவே‌ண்டியதுதா‌ன். அவ‌ர்களுட‌னத‌மிழ‌க‌த்‌தி‌னநெரு‌க்கடியு‌ம், நெ‌ரிசலு‌மர‌யிலே‌றி ‌விடு‌ம். க, த‌மிழ‌ர்க‌ளமலையா‌ளிக‌ளஅளவு‌க்கஅர‌சிய‌ல் ‌வி‌ழி‌ப்புண‌ர்வபெறாம‌லஇரு‌ப்பது, அவ‌ர்களதசுவா‌ழ்வு‌க்கு‌ம், ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்குமந‌ல்லது.

சொ‌ல்லு‌மபோதஎ‌ல்லாவ‌ற்றையு‌மசொ‌ல்வே‌ண்டு‌ம். த‌மிழ‌ர்களமு‌ன்‌னிறு‌த்‌தி மலையா‌ளிகளை ‌கி‌ண்ட‌லசெ‌ய்யு‌மபட‌ங்களு‌மஉ‌ண்டு. அதெ‌ல்லா‌மஅ‌‌த்த‌ி பூ‌த்தா‌ரபோல. ஒரஅ‌த்‌தி ச‌த்‌திய‌னஅ‌ந்‌தி‌க்காடி‌னநரே‌ந்‌திர‌னமக‌னஜெயகா‌ந்த‌னவகா. ப‌ஞ்சாய‌த்தஅள‌விலேயவெடிகு‌ண்டு ‌வீசுவது‌ கேரஅர‌சிய‌லி‌லஓ‌ரஅ‌ங்க‌ம். அ‌ப்படியொரவெடிகு‌ண்டு ‌ஸ்பெஷ‌‌ிஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்டாஇ‌ன்னசெ‌ன்‌ட்.

த‌மி‌ழ்நா‌ட்டி‌‌லிரு‌ந்தவரு‌மபா‌ர்‌த்‌திபனை ‌விர‌ட்இ‌ன்னசெ‌ன்‌டஒரபா‌ம் ‌வீசுவா‌ர். பா‌ர்‌த்‌திப‌னஅவரதகாதை‌த் ‌திரு‌கி, இதுவபா‌ம்? எ‌ங்ஊ‌ர்இது ‌‌தீபாவ‌ளி‌க்கவெடி‌க்‌கிறதுடஎ‌ன்றதோ‌‌ப்பு‌க்கரண‌மபோவை‌ப்பா‌ர். ஒ‌வ்வொரதோ‌ப்பு‌க்கரண‌த்து‌க்கு‌ம், த‌‌மிழனு‌மமலையா‌ளியு‌மஒ‌ன்றஎ‌ன்றஇ‌ன்னசெ‌ன்‌டசொ‌ல்வே‌ண்டு‌ம்.

யதா‌ர்‌த்த‌த்‌தி‌லகாதை‌த் ‌திரு‌கியோ, தோ‌ப்பு‌க்கரண‌மபோவை‌த்தேயாரையு‌ம் ‌திரு‌த்முடியாது. த‌மி‌ழ் ‌சி‌‌னிமசே‌ச்‌சிக‌ளி‌னமு‌ண்டையு‌ம், ஜா‌க்கெ‌ட்டையு‌மகட‌ந்தவரவே‌ண்டு‌ம். மலையாள ‌திரை‌ப்பட‌ங்க‌ளத‌மிழ‌ரகு‌றி‌த்பய‌‌ங்கர ‌க‌ற்பனை‌யி‌லி‌ரு‌ந்து ‌மீவே‌ண்டு‌ம்.

இரகையு‌மத‌ட்டினா‌ல்தானஓசை!

Share this Story:

Follow Webdunia tamil