Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பு‌த்தக வ‌ர்‌த்தக‌த்‌தி‌ல் ‌சி‌னிமா!

Advertiesment
பு‌த்தக வ‌ர்‌த்தக‌த்‌தி‌ல் ‌சி‌னிமா!
தொ‌ண்ணூ‌றுக‌ளி‌னஇறு‌திவரை ‌சி‌னிமகு‌றி‌‌த்த‌னி‌த்பு‌த்தக‌ங்க‌ளத‌மி‌ழி‌லகுறைவு. ‌திரை‌க்கதஎ‌ப்படி எழுதுவதஎ‌ன்பததெ‌ரி‌ந்தகொ‌ள்ள ‌நீ‌ங்க‌ளஆ‌ங்‌கில‌‌பபு‌த்தக‌த்தைதா‌னதேடி‌பபோவே‌ண்டு‌ம். உலக ‌சி‌னிமகு‌றி‌த்தஅ‌றிய, எ‌ப்போதாவதஅய‌ல்நா‌ட்டு ‌திரை‌ப்பட‌ங்களை ‌திரை‌யிடு‌ம் ICAF போ‌ன்த‌னியா‌ரஅமை‌ப்புக‌ள்தா‌னஒரவ‌ழி.

இ‌ன்று ‌நிலைமமா‌றி‌யிரு‌க்‌‌கிறது. ‌சி‌னிமகு‌றி‌த்ஏராளமாபு‌த்தக‌ங்க‌ளத‌மி‌ழி‌லவெ‌ளிவரு‌கி‌ன்றன. த‌மி‌ழபு‌த்தவ‌ர்‌த்தக‌‌த்‌தி‌ல் ‌சி‌னிமபு‌த்தக‌ங்க‌ளக‌ணிசமாஇட‌த்தை ‌பிடி‌த்து‌ள்ளன. நட‌ந்தமு‌டி‌ந்த 31வதசெ‌ன்னபு‌த்தக‌கக‌‌ண்கா‌‌‌ட்‌சி‌யி‌‌லஇதனஉணமுடி‌ந்தது.

பு‌த்தக‌ககா‌ட்‌சியையொ‌ட்டி ஏராளமான ‌திரை‌ப்பட‌மசா‌ர்‌ந்பு‌த்தக‌‌ங்க‌ளவெ‌ளி‌‌யிட‌ப்ப‌ட்டன. ‌உ‌‌‌யி‌‌ர்மை, கால‌ச்சுவடு, தெ‌ன்‌திசை, வ‌ம்‌சி, க‌ழி‌க்கு‌பப‌தி‌‌ப்பக‌ம், ந‌க்‌‌கீர‌னஏராளமாப‌‌தி‌ப்ப‌க‌‌ங்க‌ள் ‌திரை‌ப்பட‌மசா‌ர்‌ந்தஅ‌திஎ‌ண்‌ணி‌க்கை‌யி‌லபு‌த்தக‌ங்களவெ‌ளி‌யி‌ட்டன.

'க‌ல்லூ‌ரி' பட‌த்த‌ி‌னஒ‌ளி‌ப்ப‌திளாளரு‌ம் ‌வி‌ம‌‌ர்சகருமாசெ‌ழிய‌னஎழு‌திய ‌சி‌னிமகு‌றி‌த்த ‌விம‌ர்‌சக‌ட்டுரைக‌ளதொகு‌க்க‌ப்‌‌ப‌ட்டபு‌த்தகமாவ‌ந்து‌ள்ளது. இவரதஎழு‌த்த‌ி‌லவ‌ந்து‌ள்இ‌ன்னொரபு‌த்தக‌ம் 'உலக ‌‌சி‌னிமா'.

இய‌க்குன‌ரவஸ‌ந்‌த், ‌வி‌க்ரம‌னஇய‌க்‌கிய ‌திரை‌ப்பட‌ங்க‌ளி‌ன் ‌திரை‌க்கதையபோ‌தி ப‌தி‌க்கக‌மவெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளது. கா‌வ்யப‌தி‌ப்பக‌மத‌ங்கரப‌ச்சா‌னி‌ன் 'அழ‌கி' ‌திரை‌க்கதையையு‌ம், அ‌ன்ன‌மப‌தி‌ப்பக‌ம் 'ஒ‌ன்பதரூபா‌யநோட‌்டு' ‌திரை‌க்கதையையு‌மவெ‌ளி‌யி‌‌ட்டு‌ள்ளன.

தியோட‌ரபா‌ஸ்கர‌னி‌ன் 'எ‌மத‌மிழ‌ரசெ‌ய்ப‌டம்' ம‌‌ற்று‌ம் ‌திருநாவு‌க்கர‌சி‌ன் 'சொ‌ல்ல‌ப்படாத ‌சி‌னிமா' இரண‌்டு‌ம் ‌மிமு‌க்‌கியமானவை. ஆரா‌ய்‌ச்‌‌சி நோ‌க்‌கி‌லஎழுத‌ப்ப‌ட்டவை.

இ‌ந்‌தியா‌வி‌ல் ‌திரமறுமல‌‌ர்‌ச்‌சியஉருவா‌க்‌கிரே‌யி‌ன் 'பதே‌ரபா‌ஞ்சா‌லி' கு‌றி‌த்தஎ‌ஸ்.ராம‌கிரு‌ஷ்ண‌‌னஎழு‌திய‌ிரு‌க்கு‌மபு‌த்தக‌ம், ஒரு ‌திரை‌ப்பட‌த்தஎ‌ப்படி அணுகுவதஎ‌ன்பதை ‌விள‌க்‌கி‌சசெ‌ல்‌கிறது.

இ‌ந்வருட‌த்‌தி‌னமு‌க்‌கியமாபு‌த்தக‌ங்க‌ளி‌லஒன‌்றசுஜய‌னபாலஎழு‌திய '‌திரை‌ப்பவரலாறமெளனயுக‌ம்' மெளன‌ப்பகால‌த்த‌ி‌லமுய‌ற்‌சிக‌ளை, ‌திரை‌ப்பட‌மதோ‌ன்‌றிய‌தி‌லஇரு‌ந்தபடி‌ப்படியாஅதவள‌ர்‌ந்த ‌வி‌த‌த்தபட‌ங்களுட‌ன் ‌விள‌க்கு‌கிறதஇ‌ப்பு‌த்தக‌ம்.

ம‌ற்றொரமு‌க்‌கிவரவு, எ‌ஸராம‌கிரு‌ஷ்ண‌னி‌ன் 'அய‌ல் ‌சி‌னிமா'. குவெ‌ன்டி‌னடெரா‌ன்டினோ, வா‌ஙக‌ரவா‌ய், வா‌ல்ட‌ரசெல‌ஸ், ஷா‌ஙஇழு, டொ‌ர்னாடேகுசாபே, பெ‌ட்ரேஅ‌ல்மதோவ‌ர், அலெ‌க்சா‌ண்ட‌ரசு‌க்ரோ‌வ், ஜே‌னகே‌ம்‌பியா‌ன், பூ‌ன் ‌பியாதஜென‌ட், ‌கி‌ம் ‌ி ட‌கஆ‌கிப‌த்தஇய‌க்குன‌ர்க‌ளப‌ற்‌றியு‌மஅ‌வ‌ர்க‌ளபட‌ங்க‌ளகு‌றி‌த்து‌மஇ‌ப்பு‌த்தக‌மபேசு‌கிறது.

இ‌ந்இய‌‌க்குன‌ர்க‌ள் ‌சீனா, கொ‌‌ரியா, ‌ர‌ஷ்யா, அமெ‌ரி‌க்கா, இ‌‌த்தா‌லி, ‌பிரே‌சி‌‌ல், ‌நியூ‌‌ஸிலா‌ந்து, அ‌ர்ஜெ‌ன்டினா, ‌பிரா‌ன்‌ஸஉல‌கி‌னப‌ல்வேறு ‌நில‌ப்பர‌ப்பசே‌ர்‌ந்தவ‌ர்க‌ள். த‌ங்க‌ள் ‌நில‌ப்பர‌ப்‌‌பி‌னகலையை, கலா‌ச்சார‌த்தை. ‌பிர‌ச்சனைகளஎ‌வ்‌விசமரசமு‌மஇ‌ன்‌றி கலாபூ‌ர்வமாமு‌னவை‌ப்பா‌ர்க‌ள், கே‌ன்‌ஸ், பெ‌‌ர்‌லி‌னஉ‌ள்‌ளி‌ட்மு‌க்‌கியமான ‌திரை‌ப்பட ‌விழா‌க்க‌ளி‌லஇவ‌ர்களதபட‌ங்க‌ளதொட‌ர்‌ந்தகவன‌மபெ‌ற்றவரு‌கி‌ன்றன.

ஹா‌லிவு‌‌‌டஇய‌க்குன‌ரகுவெ‌ன்டி‌னடெரா‌னடினோ‌வி‌ன் ‌திரை‌க்கதை‌யி‌லஉருவான 'Palp Fiction' அதன‌் ‌திரை‌க்கதை‌க்காஇ‌ன்று‌மகொ‌ண்டாட‌ப்படு‌கிறது. கா‌ன்‌ஸ், ஆ‌‌ஸ்கா‌ரஉ‌ள்‌ளி‌ட்ட ‌விருதுகளஇ‌ப்பட‌‌மபெ‌ற்றது.

ஹா‌ங்கா‌ங்கை‌சச‌ே‌ர்‌ந்வா‌ஙக‌ரவா‌ய் ’In the mood for Love, '2006' பட‌ங்க‌ளி‌னவா‌‌யிலார‌சிக‌ர்க‌ளி‌னமன‌ங்களகொ‌ள்ளகொ‌ண்டவ‌ர். ம‌னிஉறவுக‌ளகு‌றி‌த்ஆ‌ழ்‌ந்ப‌‌ரிசோதனையமு‌ன்‌னிறு‌த்துபவஇவரதபட‌ங்க‌ள்.

உலபுர‌ட்‌சியாள‌ரகுவேரதனது 23வதவய‌தி‌லதனதந‌ண்பனுட‌னசே‌ர்‌ந்தமே‌ற்கொ‌‌ண்மோ‌ட்டா‌ரசை‌க்‌கி‌ளபயண‌ம் ‌பிர‌சி‌த்தமானது. அவரதடை‌ரி‌ககு‌‌றி‌ப்பஆதாரமாக‌ககொ‌ண்டு 'மோ‌ட்டா‌ரசை‌க்‌கி‌ளடய‌ரீ‌ஸ்' பட‌த்தஇய‌க்‌கி உலக‌பபு‌க‌ழபெ‌ற்றவ‌ரவா‌ல்ட‌ரசெல‌ஸ்.

சீனா‌வி‌னஐ‌ந்தா‌மதலைமுறஇய‌க்குன‌ர்க‌ளி‌லமு‌க்‌கியமானவ‌ரஷா‌ஙஇமு. 'ரோடஹோ‌ம், நா‌டஒ‌னலெ‌ஸபோ‌ன்மெ‌ன்மையான ‌திரை‌ப்பட‌ங்களஇய‌க்‌கிஷா‌ஙஇமு, ஹா‌லிவு‌‌டசெ‌ன்று 'ஹ‌ீரோ', 'ஹவு‌ஸஆ‌‌ஃ‌ப் ‌பிளை‌யி‌ஙடேக‌ர்‌ஸ்' போ‌ன்சாகச‌பபட‌ங்களஇய‌‌க்‌கி அ‌ங்கு‌மத‌ட‌‌மப‌தி‌த்தவரு‌கிறா‌‌‌ர்.

இ‌த்தா‌லி இய‌‌க்குன‌ரடொ‌ர்னாடேகுசா‌யி‌ன் 'cinema Paradiso', 'Malena', 'Star maker' உ‌ள்‌ளி‌ட்பட‌ங்க‌ளகால‌த்தா‌லஅ‌ழியாதவை.

இ‌ப்படி ஒ‌வ்வொரமொ‌ழி‌யிலு‌ம் ‌சிற‌ந்ப‌த்தஇய‌க்குன‌ர்களஅவ‌ர்க‌ளி‌ன் ‌பிரா‌ந்‌திய‌மமற‌்று‌மபட‌ங்க‌ளி‌ன் ‌பி‌ன்ன‌ணி சா‌ர்‌ந்து ‌விள‌க்‌கி‌சசெ‌ல்வத‌னஊடாசமகாஉலக ‌‌சி‌னிமா‌வி‌னகுறு‌க்கவெ‌ட்டு‌ததோ‌ற்ற‌த்தநமக‌்ககா‌ட்டு‌கிறா‌ரஎ‌ஸ்.ராம‌கிரு‌ஷ்ண‌ன்.

இ‌ந்பு‌த்தக‌‌ங்க‌ளி‌னவரவவ‌ர்‌த்தக‌த்த‌ி‌‌லம‌ட்டு‌மி‌ன்‌றி ரசனை‌யிலு‌ம், ‌திரை‌க்கதை‌யிலு‌மஅழு‌த்தமாசுவடப‌தி‌த்து‌ள்ளது. 'த‌மி‌ழி‌லஒரஈரா‌‌னிய ‌சி‌னிமா', ' த‌மி‌ழி‌லஒரஉலக ‌சி‌னிமா' எ‌ன்பதாத‌மி‌ழ்‌பபட‌ங்க‌ளி‌ன் ‌விள‌ம்பர‌ங்க‌ளஇ‌ந்பா‌தி‌ப்ப‌ி‌ன் ‌பிர‌திப‌லி‌ப்பத‌விவே‌றி‌ல்லை!

Share this Story:

Follow Webdunia tamil