Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகளிர் டி-20 : இந்திய வீராங்கனை அதிரடி சதம்!

மகளிர் டி-20 : இந்திய வீராங்கனை அதிரடி சதம்!
, புதன், 17 நவம்பர் 2021 (23:38 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போன்று மகளிர் பிபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில், இந்த்ய வீரங்கனை மந்தனா மெல்போர்ன் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 64 பந்துகளில் 114 ரன்கள் அடித்து ச அசத்தியுள்ளார்.

இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.,

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டி -20 கிரிக்கெட் : இந்திய அணி அபார வெற்றி