நியூசிலாந்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி இன்று இந்தியாவுக்கு எதிராக முதல் டி-20 போட்டியில் விளையாடி வருகிறது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
இந்நிலையில், முதலில் பேட்டங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 164 ரன்கள் அடித்து, இந்திய அணிக்கு 165 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
இதையடுத்து விளையாடிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றறுள்ளது.