Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி: இந்தியா வெற்றி

Webdunia
வியாழன், 7 ஜூன் 2018 (16:32 IST)
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணி 7 வீக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.
 
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய 6 அணிகளும் மோதும் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் நடந்த இன்றைய போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின.
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்து 20 ஓவர்களில் 7 வீக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக ஹஸினி பெரேரா 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் ஏக்தா பிஷ்ட் 2 வீக்கெட்டுகளை கைப்பற்றினார்.
 
108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 3 வீக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. அதிகப்பட்சமாக வேதா கிருஷ்ணமூர்த்தி 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ஆஸி அணியில் இடம்பெற மாட்டாரா பேட் கம்மின்ஸ்?

கோலி நினைக்கும் வரை அவர் டெஸ்ட் விளையாட வேண்டும்… இல்லை என்றால் இந்தியாவுக்குதான் இழப்பு – ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

டெஸ்ட் அணியில் நீடிக்க விரும்பினால் இதை செய்யுங்கள்… கோலி & ரோஹித்துக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்!

மீண்டும் கேப்டன் ஆவார் கோலி?... முன்னாள் வீரரின் ஆருடம்!

மீண்டும் கிரிக்கெட் மைதானத்தில் களமிறங்கும் தினேஷ் கார்த்திக்.. !

அடுத்த கட்டுரையில்
Show comments