Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி: முதல் நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட்இண்டீஸ் 246/6

Advertiesment
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி: முதல் நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட்இண்டீஸ் 246/6
, வியாழன், 7 ஜூன் 2018 (12:29 IST)
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட்இண்டீஸ் அணி 246/6 ரன்கள் எடுத்துள்ளது.
 
வெஸ்ட்இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டில் நேற்று போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் தொடங்கியது.
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்து முதல் நாள் ஆட்ட முடிவில் 246/6 ரன்கள் எடுத்துள்ளது. அதிகப்பட்சமாக ஷேன் டவ்ரிச் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இலங்கை அணி தரப்பில் குமாரா 3 வீக்கெட்டை கைப்பற்றினார். 
webdunia
 
இந்த நிலையில் இன்று ஆட்டத்தின் இரண்டாவது நாள் இரவு 7.30 மீண்டும் தொடங்கவுள்ளது. இதில் இலங்கை அணி மீதமுள்ள வெஸ்ட்இண்டீஸ் அணி வீக்கெட்டை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு