Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதல்போட்டியிலேயே முச்சதம் அடித்து சாதனை படைத்த வீரர்

Advertiesment
Sakibul Ghani
, வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (15:40 IST)
முதல்போட்டியிலேயே முச்சதம் அடித்து அசத்தியுள்ளார் சாகிபுல் கானி.

இந்தியாவில் விளையாடப்படும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியிகளில் பிரச்சித்தி பெற்றது ரஞ்சி போட்டி.

இப்போட்டியில் தன் முதல்  போட்டியில் விளையாடிய பீகார்  மாநிலத்தைச் சேர்ந்த 22 வீரர் சாகிபுல் கானி, மிசோரம் அணிக்கு எதிரான போட்டியில் சுமார் 405 பந்துகளில் 341 ரன்கள் அடித்து அசத்தியுள்ளர். இதில், 56 பவுண்டரிகளும்ம, 2 சிச்சர்களும் அடக்கம்.

இந்தச் சாதனையைப் படைக்கும் முதல் வீரர் இவர்தான் என்பதால் அனைத்து வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்குப் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.
இவர்  விரைவில் 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரெய்னா தோனியின் நம்பிக்கையை இழந்துவிட்டார்… நியுசி பவுலர் கருத்து!