Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

T-20 போட்டி: இந்திய அணி சூப்பர் வெற்றி

Advertiesment
T-20 போட்டி:   இந்திய அணி சூப்பர் வெற்றி
, புதன், 16 பிப்ரவரி 2022 (23:06 IST)
இன்று முதல் வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா இடையேயான டி-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய அணி 20  ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு  157 ரங்கள் எடுத்து,  158  ரன்களை இந்தியாவுக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து விளையாடிய இந்திய அணி 18.5 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 164 ரங்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல் ஓவரில் விக்கெட் இழந்தாலும் அடித்து நொறுக்கும் மே.இ.தீவுகள் பேட்ஸ்மேன்கள்!