Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்டீவ் ஸ்மித்தை ஏலத்தில் எடுத்த டெல்லி அணி!!!

Advertiesment
Delhi team bid
, வியாழன், 18 பிப்ரவரி 2021 (15:59 IST)
ஐபிஎல் தொடர் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் – ஏப்ரல்  மாதங்களில் தொடங்கப்படும். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஏலம் தற்போது நடைபெற்று வருகிறது.
 
இதில் ஐபிஎல் அணிகள் தங்கள் அணிக்கான வீரர்களைத் தேர்வு செய்ய பல கோடிகள் கொடுத்துப் பெற்றுவருகின்றனர்.
 
மிகவும் பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த ஏலத்தில் முக்கிய வீரர்கள் மிக அதிகவிலைக்கு எடுத்துள்ளனர்.
 
அதன்படி, ஜாகர்  சாஹில் அல் ஹசனை ரூ.3.20 கோடிக்கு கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
 
கிளென் மேக்ஸ்வெல்ல் ரூ. 14.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ள ராயல் சேலஞ்சர்ஸ் ஆப் பெங்களூரு. கடந்தாண்டு பஞ்சாப் அணிக்காக விளையாடிய அவர் அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
 
மேலும் டெல்லி அணி ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை ரூ.2.20 கோடிக்கு எடுத்துள்ளது  .
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மொயின் அலிக்கு 7 கோடி, செல்லா காசாய் கேதர் ஜாதவ்! – ஐபிஎல் ஏலம்!