Publish Date: Tue, 19 Apr 2022 (21:51 IST)
Updated Date: Tue, 19 Apr 2022 (21:55 IST)
ஐபிஎல் தொடரின் 31வது போட்டி இன்று பெங்களூர் மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே நடைபெற்ற உள்ளது.
இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளது. இதனை அடுத்து பெங்களூர் பேட்டிங் செய்தது.
இதில், பிளசிஸ் 96 ரன்களும், மேக்ஸ்வெல் 23 ரன்களும்,,அஹமது 26 ரன்களும்,, கார்த்திக் 13 ரன்களும், அடித்தனர்,.20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து, லக்னோ அணிக்கு 182 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளனர்.