Webdunia - Bharat's app for daily news and videos

Install App

T-20 கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு

Webdunia
சனி, 29 அக்டோபர் 2022 (13:23 IST)
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ஐசிசி அமைப்பு நடத்தும் டி-20 உலகக் கோப்பை கிரிக்ககெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தற்போது,சூப்பர் 12 சுற்றுக்கு 12 அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில், இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ள அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் மோத வேண்டும்,

இந்த பிரிவிலும் முதல் இரண்டு இடங்கள் பிடிக்கும் அணிகள் மட்டும்தான் அரையிறுதிக்குத் தகுதி பெறும்.

ALSO READ: டி-20 உலக கோப்பை: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான போட்டி ரத்து !

இன்று சினியில் நடக்கும் போட்டியில்   நியூசிலாந்து – இலங்கை அணிகள் மோதுகின்றன.
ஏற்கனவவே ஆஸ்திரேலியாவுக்கு சவாலாக இருந்த   வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், அயர்லாந்தை வீழ்த்திய  தகன் சனகா தலைமையிலான இலங்கையும் மோதும் போட்டி மழை குறுக்கிடாமல் இருந்தால் பரபரபாக இருக்கும் எனத் தெரிகிறது.

இரு அணிகளும் இதுவரை19 ஆட்டத்தில் மோதியுள்ளன. இதில், நியூசிலாந்து 10 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை 8 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்.. இந்திய மகளிர் அணி அபார வெற்றி..!

புற்றுநோயை வென்றவர் யுவ்ராஜ் சிங்… ஆனால் அவரை உடல்தகுதியைக் காரணம் காட்டி நீக்கினார்கள்.. கோலியை குற்றம்சாட்டும் உத்தப்பா!

இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளாரா தோனி?

நான் இந்திய அணிக்குக் கேப்டன் ஆகாததற்கு இதுதான் காரணம்.. அஸ்வின் ஓபன் டாக்!

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ஆஸி அணியில் இடம்பெற மாட்டாரா பேட் கம்மின்ஸ்?

அடுத்த கட்டுரையில்
Show comments