Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சச்சின் டெண்டுல்கரின் வித்தியாசமான வீடு: அசத்தல் புகைப்படங்கள் உள்ளே!

சச்சின் டெண்டுல்கரின் வித்தியாசமான வீடு: அசத்தல் புகைப்படங்கள் உள்ளே!

Advertiesment
சச்சின் டெண்டுல்கரின் வித்தியாசமான வீடு: அசத்தல் புகைப்படங்கள் உள்ளே!
, திங்கள், 8 மே 2017 (14:29 IST)
கிரிக்கெட் ஜாம்பவான், கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மும்பையில் மிகவும் ரசனையான ஒரு அழகிய வீட்டை கட்டியிருக்கிறார்.


 
 
சீ ஷெல் எனப்படும் சிப்பியை போல வெளித்தோற்றத்தில் வித்தியாசமான இந்த வீட்டை மெக்ஸிக்கன் நாட்டை சேர்ந்த ஓர் கட்டிட கலைஞர் கட்டியுள்ளார். இந்த வீட்டின் மதிப்பு 35 கோடியாம். கடலுக்கு அடியில் இருப்பது போல அழகிய வேலைப்பாடுகளுடன் மெய் சிலிர்க்கும் வகையில் உள்ளது இந்த வீடு.
 
சச்சினின் சிப்பி வடிவிலான வீட்டின் புகைப்படங்கள்:

ஹாலுக்கு செல்லும் வழி

webdunia


webdunia

webdunia

webdunia


webdunia

சமையலறை

webdunia

 


வரவேற்பு அறை

webdunia


 


வீட்டினுள் சிறிய தோட்டம்

webdunia


 


விருந்தினர் அமரும் அறை

webdunia


 


டிவி பார்க்கும் அறை

webdunia

 


நீர் வீழ்ச்சி

webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்திய அணியில் விளையாடப்போவது இவர்கள் தான்!