Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பவுலர்களுக்கும் கேப்டனாக வாய்ப்பு தர வேண்டும்! – ஜேம்ஸ் ஆண்டர்சன்!

Webdunia
ஞாயிறு, 21 நவம்பர் 2021 (16:33 IST)
கிரிக்கெட் அணி கேப்டனாக பதவி வகிக்க பவுலர்களுக்கும் வாய்ப்பு தர வேண்டும் என இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் கேப்டனான டிம் பெய்ன் ஆபாச மேசேஜ் விவகாரத்தால் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் கேப்டன் பதவிக்கு இடம் காலியாக உள்ளது. கேப்டன் பதவிக்கு பல்வேறு வீரர்கள் பெயர் பரிந்துரைக்கப்படும் நிலையில் வேகபந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் பெயரும் பேசப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பேட் கம்மின்ஸை கேப்டனாக்க ஆதரவு தெரிவித்து பேசியுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன், பவுலர்களுக்கும் கேப்டன் பதவி வழங்கி அணியை வழிநடத்த வாய்ப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாருப்பா உன் டாக்டர்?... குல்புதீனின் நடிப்பை கலாய்த்த இயான் ஸ்மித் !

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

அடுத்த கட்டுரையில்
Show comments