Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டி-20 கிரிக்கெட் : இந்திய அணி வெற்றி !

Advertiesment
டி-20 கிரிக்கெட் : இந்திய அணி வெற்றி !
, வெள்ளி, 19 நவம்பர் 2021 (23:12 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று ராஞ்சி மைதானத்தில் நடைபெற்றது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 2 – வெற்றி பெற்று இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது.

 இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி டி-20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இதில்,ஏற்கனவே முதலாவது டி-20 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி இன்று நியூசிலாந்திற்கு எதிராக 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடியது. இதில், பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து, இந்திய அணிக்கு 154 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவுக்கு எளிதான இலக்கை கொடுத்துள்ளதா நியூசிலாந்து?